சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

சினிமா செய்திகள்

லாஸ்லியா ஆபாச படத்தில் நடித்தாரா - வைரலாகும் லாஸ்லியா வீடியோ
Updated on : 31 March 2020

பிக் பாஸ் சீசன் 3 மூலம் பிரபலமானவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த தமிழ்ப் பெண்ணான இவர் தற்போது இரண்டு தமிழ்ப் படங்களில் நடித்து வருவதோடு, மேலும் சில படங்களில் நடிப்பது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதற்குள் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் தற்போது இலங்கையில் குடும்பத்தோடு இருக்கிறார்.



 



இந்த நிலையில், நேற்று முதல் லாஸ்லியாவின் ஆபாச வீடியோ என்று வீடியோ ஒன்று வைரலாகி வர, தற்போது அந்த வீடியோவில் இருப்பது லாஸ்லியா இல்லை, என்பது தெரிய வந்திருக்கிறது. இருந்தாலும், அந்த வீடியோவின் லிங் வைரலாகி வருவதோடு, அந்த வீடியோவை பார்க்க பலர் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.



 



 



இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பெரிய விவாதம் நடைபெற்று வரும் நிலையில், அந்த வீடியோவில் இருப்பது லாஸ்லியா இல்லை என்றாலும் பரவாயில்லை, லிங்கை அனுப்புங்க லாஸ்லியாவாக நினைத்து பார்த்துக் கொள்கிறோம், என்று சிலர் கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.



 



நெட்டிசன்களின் இந்த ஆபாசமான கமெண்டுகளை பார்த்து கதறும் லாஸ்லியா ஆர்மிகள், அந்த வீடியோவில் இருப்பது லாஸ்லியா இல்லை, என்பது அப்பட்டமாக தெரிந்தாலும், அவரை எதற்காக இப்படி வம்புக்கு இழுக்கிறீர்கள், என்று புலம்பி வருகிறார்கள்.



 



20 நொடிகள் மட்டுமே ஓடும் அந்த வீடியோவின் லிங்கை பலர் தேடுவதோடு, அதை பார்த்துவிட்டதாக பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வருவதான் அதைவிட கொடுமையாக இருக்கிறது.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா