சற்று முன்

நெட்ஃபிலிக்ஸ் 2026 தமிழ் திரைப்பட வரிசை வெளியீடு   |    சாய் துர்கா தேஜ் கிராமத்து அவதாரத்தில் ‘SYG (சம்பரால எட்டிகட்டு)’ சங்கராந்தி போஸ்டர் வெளியீடு   |    பிரமாண்ட புராண ஆக்ஷன் ‘நாகபந்தம்’ – நபா நடேஷ் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு   |    2026 கோடை வெளியீட்டிற்கு தனுஷ் நடிப்பில் தயாராகும் மெகா திரில்லர்!   |    காமெடி ஃபேமிலி எண்டர்டெயினர் ‘தி மம்மி ரிட்டர்ன்ஸ்’   |    ஜப்பானை கலக்க வரும் ‘புஷ்பா2: தி ரூல்’, டோக்கியோவில் புரமோட் செய்து வரும் அல்லு அர்ஜுன்!   |    ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், லோகேஷ் கனகராஜ் கனவு கூட்டணி பிரம்மாண்ட மெகா திரைப்படம்!   |    Letterboxd வரலாற்றில் சாதனை – இந்திய அறிமுக இயக்குநராக உலக டாப் டென்னில் அபிஷன் ஜீவிந்த்!   |    ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் முன்னோட்ட விழா சென்னையில் நடைபெற்றது   |    ‘திரௌபதி 2’ – 14 ஆம் நூற்றாண்டை திரையில் பிரம்மாண்டமாக காட்டும் வரலாற்று ஆக்ஷன்!   |    சீனு ராமசாமியின் ‘நிலத்தவள்’ கவிதை நூல் வெளியீடு   |    கார்த்தி, நலன் குமாரசாமி கூட்டணியில் பிரம்மாண்ட பொங்கல் வெளியீடு “வா வாத்தியார்”   |    இரா. சரவணனின் ‘சங்காரம்’ நூல் வெளியீடு சென்னையில் நடைபெற்றது   |    வைரலாகும் ‘லக்கா லக்கா லடுக்கி’ ‘தீராப்பகை’ பட குத்து பாடல்!   |    திகில், திரில்லர், அதிரடி என 2026-ஐ அதிரடியாக தொடங்கிய ZEE5 தமிழ்   |    சர்வதேச திரைப்பட விமர்சன தள தரவரிசையில் ‘பைசன் காலமாடன்’ சாதனை!   |    சென்னையில் இந்திய சினிமாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் தொழில்நுட்ப கருத்தரங்கம்!   |    100 நாட்கள் வெற்றி… உலகத் திரையரங்குகளை நோக்கி 'காந்தாரா சேப்டர் 1'   |    ’மெல்லிசை’ நான் நடிப்பை ஏன் இவ்வளவு நேசிக்கிறேன் என்பதை நினைவூட்டியது - நடிகர் கிஷோர்!   |    பிக் பாஸ் புகழ் விக்ரமன் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!   |   

சினிமா செய்திகள்

விஜய் பயந்துவிட்டார்! - பிரபல தயாரிப்பாளர் தகவல்
Updated on : 21 March 2020

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருக்கும் விஜயின் படங்கள் தமிழகம் மட்டும் இன்றி இந்தியா முழுவதும் எதிர்ப்பார்ப்புக்குள்ளாகி வருகிறது. காரணம், அவர் தனது ஒவ்வொரு படங்களிலும் பேசப்படும் அரசியல் தான். மாநில அரசு மட்டும் இன்றி மத்திய அரசின் திட்டங்களையும் தனது படங்களில் விஜய் விமர்சித்து வருகிறார்.



 



இதற்கிடையே, விஜயிடம் வருமான வரித்துறை கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடத்திய விசாரணை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. படப்பிடிப்பு தளத்திற்கே சென்ற அதிகாரிகள், படப்பிடிப்பை நிறுத்திவிட்டு விஜயை அங்கிருந்து அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள்.



 



இந்த சம்பவம் விஜய் ரசிகர்களிடம் பெரும் கோபத்தை ஏற்படுத்தியதோடு, இது அரசியல் பின்னணி காரணமாக நடத்தப்பட்ட ரைடு என்றும் பல பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்தார்கள். 



 



இதற்கிடையே, சமீபத்தில் நடைபெற்ற ‘மாஸ்டர்’ இசை வெளியீட்டு விழாவில் விஜய்,  தன்னிடம் வருமான வரித்துறை நடத்திய விசாரணை மற்றும் சோதனை குறித்து பேசுவார், என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், விஜய் எதுவும் பேசவில்லை. ஒரு இடத்தில் மட்டும், 20 வருடங்களுக்கு முன்பு, ரைடு இல்லாமல் நல்லபடியாக இருந்தே, இப்போதும் நல்ல தான் இருக்கேன், என்று கூறினார்.



 



விஜயின் அமைதி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த நிலையில், விஜய் பேசாமல் இருந்ததற்கான காரணத்தை பிரபல தயாரிப்பாளர் கே.ராஜான் கூறியிருக்கிறார்.



 





 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா