சற்று முன்

“மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |    ரன்பீர், விக்கி, ஆலியா இணையும் பிரம்மாண்ட காதல் காவியம் 2027 ஜனவரி 21 வெளியீடு!   |    சியான் விக்ரம் பிறந்தநாள் சர்ப்ரைஸ்: “சியான் 63” அறிவிப்பு வைரல்!   |    “கான் சிட்டி” முதல் சிங்கிள் தரைலோக்கல் குத்து பாடல் வைரல்!   |    விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணி மீண்டும், சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்ட முயற்சி!   |    ‘லைட் வெயிட் பேபி’ மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனிலிருந்து ஹீரோவான விக்கல்ஸ் விக்ரம்!   |   

சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் பட காட்சியுடன் ஒத்துபோகும் மோடியின் உரை
Updated on : 20 March 2020

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் மக்களை வருகிற ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். அத்தியாவசிய தேவை தவிர, மற்ற விஷயங்களுக்காக யாரும் வெளியே வரவேண்டாம் என்று அவரது அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தார்.



 



கொரோனா குறித்து மோடி பேசுனது சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் பட காட்சி என ரசிகர்கள் கருத்து இதுகுறிதது சக குடிமக்களிடம் ஊரடங்கு என்றால்என்னவென்று எடுத்துக்கூற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் 22 ஆம் தேதி மாலை 5 மணிக்கு இல்லத்தின் வாயிலில் அத்தியாவசியப்பணியில் ஈடுபடுவோருக்கு மற்றவர்கள் நன்றி தெரிவிக்கவேண்டும்'' என்று தனது உரையின் மூலம் கேட்டுக்கொண்டார்.



 



இந்த விஷயம் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்த 'வேலைக்காரன்' பட காட்சியுடன் ஒத்துப்போவதாக சமூகவலைதள வாசி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். வேலைக்காரன் படத்தில் மக்கள் தங்கள் ஆதரவை தெரிவிக்க, இரவு 12 மணிக்கு எல்லோர் வீட்டு லைட்டையும் போட சொல்லுவார். தற்போது மோடி பேசியதும் அவ்வாறு உள்ளதாக அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா