சற்று முன்

அஜித் ரசிகையின் ஓபன் டாக்கால் குஷியான விஜய் ரசிகர்கள்   |    கோலிவுட்டில் வைரலாகும் பிரபல நடிகையின் திருமணம்   |    ''உன் சீக்ரெட் என்னிடம் பாதுகாப்பாக இருக்கிறது'' பாடலாசிரியருக்கு ட்விட் செய்த தயாரிப்பாளர்   |    கலெக்டருக்கு நன்றி கூறிய சிவகார்த்திகேயன்   |    மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு போட்டி போட்டு உதவிய திரை பிரபலங்கள்   |    மாஸ்க் அணிந்து பிரபல ஹீரோ செய்த செயல் - அதிர்ச்சி வீடியோ   |    விஜய் ரசிகர்கள் செய்த செயலால் விஜய்க்கு குவியும் பாராட்டுக்கள்   |    விஜய் ரசிகர்கள் மற்றும் மகேஷ் பாபு ரசிகர்கள் மோதல் காரணம் கில்லி தாங்க   |    முதல் கோலிவுட் நடிகர் என்ற பெருமை சிவகார்திகேயனையே சேரும்   |    5000 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாத உணவு பொருட்கள் வழங்கிய தொழிலதிபர் மற்றும் தயாரிப்பாளர்...   |    லாஸ்லியா ஆபாச படத்தில் நடித்தாரா - வைரலாகும் லாஸ்லியா வீடியோ   |    அஜித், விஜய் ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த நடிகை   |    அரை குறை ஆடையோடு விமர்சனத்துக்கு உள்ளான ஜெயம் ரவியின் ஹீரோயின் வீடியோ   |    அஜித் கன்னத்தை கிள்ள வேண்டும் போல் இருந்தது - பிரபல நடிகையின் ஆதங்கம்   |    FEFSIயை தொடர்ந்து நடிகர் சங்கமும் உதவி கேட்டு கோரிக்கை - உடனே உதவிக்கரம் நீட்டிய பிரபலம்   |    அமலாபால் காதல் மீண்டும் தோல்வியில் முடிந்தது   |    மாஸ்டர் தயாரிப்பாளர் தயாரிக்கும் ரஜினியின் அடுத்த படம்   |    திரையுலகை சோகத்தில் ஆழ்த்திய விசுவின் மரணம்   |    கொரோனாவில் இருந்து தப்பிக்க மாஸ் அணிந்து ரொமான்ஸ் செய்யுங்கள் - நந்தினி புகழ் நித்யா ராம்   |    அஜித், சூர்யா, விஜய், ரஜினியிடம் ஆதரவு கோரி அழைப்பு விடுத்த கமல்   |   

சினிமா செய்திகள்

பட வாய்ப்புக்காக பலருடன் படுக்கையை பகிர்ந்துகொண்டேன் - நடிகை வெளியிட்ட பகீர் தகவல்
Updated on : 18 March 2020

டப்மேஷ், டிக்டாக் போன்ற ஸ்மார்ட்போன் ஆப்கள் மூலம் பலர் பிரபலமாகி வருவதோடு அதன் மூலம் சினிமா வாய்ப்புகளையும் பெற்று வருகிறார்கள். சினிமாவில் நடிக்க ஆர்வம் கொண்ட இவர்களுக்கு சரியான வாய்ப்பு கிடைக்காமல் போக, இதுபோன்ற ஆப்களில் தங்களது திறமையை காட்டி மக்களிடம் பிரபலமடைந்த பிறகு பட வாய்ப்புகள் தேடி வருகிறது.  மேலும், இதுபோன்ற ஆப்களில் டப்மேஷ், டிக்டாக் செய்கிறேன், என்ற பெயரில் ஆபாசமாக உடை அணிந்தும், இரட்டை அர்த்த வசனங்களுக்கு நடித்தும் பிரபலமாகும் ரூட்டை சில பெண்கள் பின்பற்றி வருகிறார்கள். அதில் முக்கியமானவர் இளம் பெண் இலக்கியா. இந்த இலக்கிய அணியும் ஆபாசமான உடையும், இரட்டை அர்த்த வசன டப்மேஷும் இளசுகளிடம் பிரபலம். இதற்காக இவரை லட்சக்கணக்கானவர்கள் பின் தொடர்கிறார்கள். இதற்கிடையே, லைவ் சாட்டில் வருகிறேன் என்று இலக்கியா கூறியதாக சமீபத்தில் தகவல் ஒன்று பறவ, அதை நம்பி பலர் பல ஆயிரங்களை இழந்திருக்கிறார்கள். ஆனால், உண்மையில் அது தான் வெளியிட்ட பதிவு அல்ல, மர்ம நபர்கள் சிலர் தனது பெயரை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கிறார்கள், அவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று இலக்கியா காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறார். இந்த நிலையில், இது தொடர்பாக இலக்கியா ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தான் சினிமாவில் நடிப்பதற்காக தான் சென்னை வந்தேன். ஆனால், எனக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை, என்று கூறியதோடு, சில படங்களில் நடித்திருக்கிறேன். அதற்காக தான் பலரிடம் படுக்கையை பகிர்ந்துக் கொண்டும் இருக்கிறேன், என்று அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டிருக்கிறார். 

  

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா