சற்று முன்

அஜித் ரசிகையின் ஓபன் டாக்கால் குஷியான விஜய் ரசிகர்கள்   |    கோலிவுட்டில் வைரலாகும் பிரபல நடிகையின் திருமணம்   |    ''உன் சீக்ரெட் என்னிடம் பாதுகாப்பாக இருக்கிறது'' பாடலாசிரியருக்கு ட்விட் செய்த தயாரிப்பாளர்   |    கலெக்டருக்கு நன்றி கூறிய சிவகார்த்திகேயன்   |    மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு போட்டி போட்டு உதவிய திரை பிரபலங்கள்   |    மாஸ்க் அணிந்து பிரபல ஹீரோ செய்த செயல் - அதிர்ச்சி வீடியோ   |    விஜய் ரசிகர்கள் செய்த செயலால் விஜய்க்கு குவியும் பாராட்டுக்கள்   |    விஜய் ரசிகர்கள் மற்றும் மகேஷ் பாபு ரசிகர்கள் மோதல் காரணம் கில்லி தாங்க   |    முதல் கோலிவுட் நடிகர் என்ற பெருமை சிவகார்திகேயனையே சேரும்   |    5000 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாத உணவு பொருட்கள் வழங்கிய தொழிலதிபர் மற்றும் தயாரிப்பாளர்...   |    லாஸ்லியா ஆபாச படத்தில் நடித்தாரா - வைரலாகும் லாஸ்லியா வீடியோ   |    அஜித், விஜய் ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த நடிகை   |    அரை குறை ஆடையோடு விமர்சனத்துக்கு உள்ளான ஜெயம் ரவியின் ஹீரோயின் வீடியோ   |    அஜித் கன்னத்தை கிள்ள வேண்டும் போல் இருந்தது - பிரபல நடிகையின் ஆதங்கம்   |    FEFSIயை தொடர்ந்து நடிகர் சங்கமும் உதவி கேட்டு கோரிக்கை - உடனே உதவிக்கரம் நீட்டிய பிரபலம்   |    அமலாபால் காதல் மீண்டும் தோல்வியில் முடிந்தது   |    மாஸ்டர் தயாரிப்பாளர் தயாரிக்கும் ரஜினியின் அடுத்த படம்   |    திரையுலகை சோகத்தில் ஆழ்த்திய விசுவின் மரணம்   |    கொரோனாவில் இருந்து தப்பிக்க மாஸ் அணிந்து ரொமான்ஸ் செய்யுங்கள் - நந்தினி புகழ் நித்யா ராம்   |    அஜித், சூர்யா, விஜய், ரஜினியிடம் ஆதரவு கோரி அழைப்பு விடுத்த கமல்   |   

சினிமா செய்திகள்

நடிகருடன் யாஷிகா ஆனந்த் உல்லாசம் - வெளியான புகைப்படங்கள்
Updated on : 17 March 2020

’இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் ஆபாசமாக நடித்து பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அப்படத்தை தொடர்ந்து மேலும் சில படங்களில் நடித்த யாஷிகா ஆனந்த், பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் தனக்கு தமிழ் சினிமாவில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்தவருக்கு பெருத்த ஏமாற்றம் தான் மிஞ்சியது காரணம், அவருக்கும் வரும் வாய்ப்புகள் அத்தனையும் கவர்ச்சியாக நடிக்கும் வாய்ப்புகளாகவே இருந்தது. 

 

இதனால் சில படங்களை நிராகரித்தவர், ஒரு கட்டத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியும் வந்தவர், தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை ஏற்றுக்கொள்வதோடு, தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.   

இதற்கிடையே, சில சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளும் யாஷிகா ஆனந்த், புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியிருக்கிறார். பல நடிகர்களுடன் யாஷிகா ஆனந்த் டேட்டிங் செய்வதாக பல தகவல்கள் வருகின்றது. ஏன், அவரே பேட்டி ஒன்றில், தான் 10ம் வகுப்பு படிக்கும் போது 8ம் வகுப்பு மாணவருடன் டேட்டிங் செய்ததாக கூறியிருந்தார்.

 

இந்த நிலையில், முன்னணி நடிகர் ஒருவரது மகனுடன் யாஷிகா ஆனந்த் உல்லாசமாக ஊர் சுற்றிய புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான தம்பிராமையாவின் மகன் உமாபதி ராமையாவுடன் யாஷிகா ஆனந்த் உல்லாசமாக ஊர் சுற்றிய புகைப்படங்கள் மூலம் கோலிவுட்டில் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. ’அதாகப்பட்டது மகாஜனங்களே’, ’திருமணம்’ ஆகிய படங்களில் உமாபதி ராமையா ஹீரோவாக நடித்திருக்கிறார். இவரது முதல் படமான ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ படத்தில் யாஷிகா ஆனந்த் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருப்பார். அப்போது ஏற்பட்ட மயக்கம் தான், தற்போது இவர்களை டேட்டிங் செய்ய வைத்திருக்கிறது. 

 

  

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா