சற்று முன்

அஜித் ரசிகையின் ஓபன் டாக்கால் குஷியான விஜய் ரசிகர்கள்   |    கோலிவுட்டில் வைரலாகும் பிரபல நடிகையின் திருமணம்   |    ''உன் சீக்ரெட் என்னிடம் பாதுகாப்பாக இருக்கிறது'' பாடலாசிரியருக்கு ட்விட் செய்த தயாரிப்பாளர்   |    கலெக்டருக்கு நன்றி கூறிய சிவகார்த்திகேயன்   |    மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு போட்டி போட்டு உதவிய திரை பிரபலங்கள்   |    மாஸ்க் அணிந்து பிரபல ஹீரோ செய்த செயல் - அதிர்ச்சி வீடியோ   |    விஜய் ரசிகர்கள் செய்த செயலால் விஜய்க்கு குவியும் பாராட்டுக்கள்   |    விஜய் ரசிகர்கள் மற்றும் மகேஷ் பாபு ரசிகர்கள் மோதல் காரணம் கில்லி தாங்க   |    முதல் கோலிவுட் நடிகர் என்ற பெருமை சிவகார்திகேயனையே சேரும்   |    5000 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாத உணவு பொருட்கள் வழங்கிய தொழிலதிபர் மற்றும் தயாரிப்பாளர்...   |    லாஸ்லியா ஆபாச படத்தில் நடித்தாரா - வைரலாகும் லாஸ்லியா வீடியோ   |    அஜித், விஜய் ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த நடிகை   |    அரை குறை ஆடையோடு விமர்சனத்துக்கு உள்ளான ஜெயம் ரவியின் ஹீரோயின் வீடியோ   |    அஜித் கன்னத்தை கிள்ள வேண்டும் போல் இருந்தது - பிரபல நடிகையின் ஆதங்கம்   |    FEFSIயை தொடர்ந்து நடிகர் சங்கமும் உதவி கேட்டு கோரிக்கை - உடனே உதவிக்கரம் நீட்டிய பிரபலம்   |    அமலாபால் காதல் மீண்டும் தோல்வியில் முடிந்தது   |    மாஸ்டர் தயாரிப்பாளர் தயாரிக்கும் ரஜினியின் அடுத்த படம்   |    திரையுலகை சோகத்தில் ஆழ்த்திய விசுவின் மரணம்   |    கொரோனாவில் இருந்து தப்பிக்க மாஸ் அணிந்து ரொமான்ஸ் செய்யுங்கள் - நந்தினி புகழ் நித்யா ராம்   |    அஜித், சூர்யா, விஜய், ரஜினியிடம் ஆதரவு கோரி அழைப்பு விடுத்த கமல்   |   

சினிமா செய்திகள்

படுக்கை அறை காட்சியால் சம்பளத்தை குறைத்த நடிகை ஆண்ட்ரியா
Updated on : 28 February 2020

நடிகை ஆண்ட்ரியா நடிகர் சரத்குமாருடன்  “பச்சை கிளி முத்து சாரம்”,  கார்த்தியுடன் ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் ஒரு சிறந்த பாடகியுமாவார். 



 





இவர் சமீபத்தில் வெளிவந்த வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவான ‘வடசென்னை’ படத்தில் மிகவும் ஆபாசமாக படுக்கை அறை காட்சிகளில் நடித்தது மிகவும் சர்ச்சையாகி வந்தது. அந்த படத்தை தொடர்ந்து வரும் படவாய்ப்பு எல்லாம் படுக்கை அறை காட்சிகளில் நடிப்பது போலவே வருவதால் ஆண்ட்ரியா மிகுந்த மனவேதனை அடைந்துள்ளார். இதனால் நான் ஏன் அந்த படுக்கை அறை காட்சிகளில் நடித்தேன் என்று தெரியவில்லை என்று புலம்பி வருகிறார்.



 



 



இதனால் ஆண்ட்ரியா ஒரு முடிவுக்கு வந்தவரை நல்ல கதை மற்றும் நல்ல கதாபாத்திரம் என்றால் சம்பளத்தை குறைத்து கொண்டு நடிக்கிறேன் என்று ஆடம் பிடிக்கிறாராம் ஆண்ட்ரியா. 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா