சற்று முன்

அஜித், விஜய் ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த நடிகை   |    அரை குறை ஆடையோடு விமர்சனத்துக்கு உள்ளான ஜெயம் ரவியின் ஹீரோயின் வீடியோ   |    அஜித் கன்னத்தை கிள்ள வேண்டும் போல் இருந்தது - பிரபல நடிகையின் ஆதங்கம்   |    FEFSIயை தொடர்ந்து நடிகர் சங்கமும் உதவி கேட்டு கோரிக்கை - உடனே உதவிக்கரம் நீட்டிய பிரபலம்   |    அமலாபால் காதல் மீண்டும் தோல்வியில் முடிந்தது   |    மாஸ்டர் தயாரிப்பாளர் தயாரிக்கும் ரஜினியின் அடுத்த படம்   |    திரையுலகை சோகத்தில் ஆழ்த்திய விசுவின் மரணம்   |    கொரோனாவில் இருந்து தப்பிக்க மாஸ் அணிந்து ரொமான்ஸ் செய்யுங்கள் - நந்தினி புகழ் நித்யா ராம்   |    அஜித், சூர்யா, விஜய், ரஜினியிடம் ஆதரவு கோரி அழைப்பு விடுத்த கமல்   |    இலண்டனில் இருந்து வீடு திரும்பிய மணிரத்னம் மகன் தனி அறையில் தனிமை - காரணம் கொரோனா தாங்க   |    தனுஷ் சொல்வதை கேளுங்கள்   |    விஜய்யின் 66வது படத்தை இயக்கப்போவது யார் தெரியுமா! தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க   |    விஜய் பயந்துவிட்டார்! - பிரபல தயாரிப்பாளர் தகவல்   |    25 நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ள கொரோனா விழிப்புணர்வு பாடல்   |    டிக் டாக் பெண்களை எச்சரிக்கும் படம்   |    'அநியாயமா கொன்னுட்டாங்கம்மா' சேரனின் கதறல்   |    சிவகார்த்திகேயன் பட காட்சியுடன் ஒத்துபோகும் மோடியின் உரை   |    ஆபாச இணையதளத்தில் ஆபாசமாக மீராமீதுன் - சைபர் க்ரைம் நடவடிக்கை எடுக்குமா!   |    அதர்வா முரளிக்கு வில்லனாகும் நந்தா   |    பட வாய்ப்புக்காக பலருடன் படுக்கையை பகிர்ந்துகொண்டேன் - நடிகை வெளியிட்ட பகீர் தகவல்   |   

சினிமா செய்திகள்

பிரேம்ஜி திருமணம் குறித்து கமெண்ட் போட்ட 'மாஸ்டர்' நடிகர்
Updated on : 25 February 2020

நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பல முகங்களை கொண்ட  பிரேம்ஜிக்கு வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்தார். அந்த பதிவில், பிறந்த நாள் வாழ்த்துகள் தம்பி பிரேம்ஜி, எப்பொழுதும் மகிழ்ந்திரு என்று குறிப்பிட்டிருந்தார்.



 



அதேபோல் வெங்கட் பிரபு போட்ட பதிவின் வாயிலாக பலரும்  பிரேம்ஜிக்கு பிறந்தநாள் வாழத்துகள் தெரிவித்தனர். அதில் நடிகர் ஷாந்தனுவும், 'பிறந்தநாள் வாழ்த்துகள் பிரேம்ஜி சார், அடுத்த வருஷம்  நல்ல செய்தி சொல்லுங்க, கல்யாணம் பத்தி சொன்னேன். சிறப்பான வருடமாக இருக்கட்டும் என்று தெரிவித்துள்ளார். 



 





சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பாக  வெங்கட் பிரபு இயக்கும் 'மாநாடு' படத்தில் சிம்புவுடன் இணைந்து பிரேம்ஜி ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு இசை யுவன் ஷங்கர் ராஜா.



 





 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா