சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

சூப்பர் ஸ்டாரின் அடுத்த தலைப்பு
Updated on : 24 February 2020

அஜித்தை வைத்து வீரம், விவேகம், வேதாளம், விசுவாசம் என நான்கு படங்களை தந்த சிறுத்தை சிவா அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இயக்கும் படம் 'தலைவர் 168'. இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் வழங்கும் கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு இசை  D. இமான். 



 



இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதில் ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு  சுந்தர், நயந்தாரா, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஸ், மற்றும் பலர் நடித்துள்ளனர்.



 



தலைப்பு வைக்கப்படாத இந்த படத்தை தலைவர் 168 என்று அழைக்கப்பட்டுவந்த நிலையில் இன்று இந்த படத்திற்கு அண்ணாத்த என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.  



 



மேலும் தகவல் அறிய தமிழ்சகா இணையதளத்தை பாருங்கள் 



 





 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா