சற்று முன்

“மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |    ரன்பீர், விக்கி, ஆலியா இணையும் பிரம்மாண்ட காதல் காவியம் 2027 ஜனவரி 21 வெளியீடு!   |    சியான் விக்ரம் பிறந்தநாள் சர்ப்ரைஸ்: “சியான் 63” அறிவிப்பு வைரல்!   |    “கான் சிட்டி” முதல் சிங்கிள் தரைலோக்கல் குத்து பாடல் வைரல்!   |    விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணி மீண்டும், சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்ட முயற்சி!   |    ‘லைட் வெயிட் பேபி’ மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனிலிருந்து ஹீரோவான விக்கல்ஸ் விக்ரம்!   |   

சினிமா செய்திகள்

அஜித்குமார் மகன் பிறந்தநாளையொட்டி அன்பு இல்லத்தில் கொண்டாட்டம்
Updated on : 24 February 2020

நம் தமிழ்த்திரை உலகில் வெற்றிப்பட நாயகனாகவும் மற்றும் அதிக ரசிகர் செல்வாக்கு கொண்ட நடிகராகவும் திகழ்பவர் நடிகர் அஜித் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. 



 



திரைத்துறை மட்டுமின்றி வெளியுலகிலும் உயர்ந்த பண்பு கொண்ட மனிதராக வாழ்ந்து வருபவர். இவர் பலருக்கும் யாரும் அறியாமல் செய்யும் உதவிகள் பல பல.



 



ரசிகர்களை பயன்படுத்தி தன்னுடைய பக்கபலத்தை கட்டிக்கொள்ளும் நடிகர்கள் இருக்கும் இந்த காலகட்டத்திலும் தனக்கு ரசிகர் மன்றமே வேண்டாம் என்று கூறியவர் அஜித். இப்படி பல விஷயங்களை கூறிக்கொண்டே போகலாம்.  



 



அப்படி பட்டவரின் மேல் கொண்ட அன்பால் மார்ச்-2 ல் பிறந்தநாள் காணும் தல யின் அன்புமகனான இளவரசன் ஆத்விக் அஜித்குமார் பிறந்தநாளை முன்னிட்டு மார்ச்-1(ஞாயிற்றுகிழமை) M.K.B நகரில் டான் போஸ்கோவில் உள்ள அன்பு இல்லத்தில் காலை அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்னதான விழாவை சிறப்பிக்க வருகை தரும் அனைத்து தல சொந்தங்களையும் வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர். 



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா