சற்று முன்

அஜித், விஜய் ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த நடிகை   |    அரை குறை ஆடையோடு விமர்சனத்துக்கு உள்ளான ஜெயம் ரவியின் ஹீரோயின் வீடியோ   |    அஜித் கன்னத்தை கிள்ள வேண்டும் போல் இருந்தது - பிரபல நடிகையின் ஆதங்கம்   |    FEFSIயை தொடர்ந்து நடிகர் சங்கமும் உதவி கேட்டு கோரிக்கை - உடனே உதவிக்கரம் நீட்டிய பிரபலம்   |    அமலாபால் காதல் மீண்டும் தோல்வியில் முடிந்தது   |    மாஸ்டர் தயாரிப்பாளர் தயாரிக்கும் ரஜினியின் அடுத்த படம்   |    திரையுலகை சோகத்தில் ஆழ்த்திய விசுவின் மரணம்   |    கொரோனாவில் இருந்து தப்பிக்க மாஸ் அணிந்து ரொமான்ஸ் செய்யுங்கள் - நந்தினி புகழ் நித்யா ராம்   |    அஜித், சூர்யா, விஜய், ரஜினியிடம் ஆதரவு கோரி அழைப்பு விடுத்த கமல்   |    இலண்டனில் இருந்து வீடு திரும்பிய மணிரத்னம் மகன் தனி அறையில் தனிமை - காரணம் கொரோனா தாங்க   |    தனுஷ் சொல்வதை கேளுங்கள்   |    விஜய்யின் 66வது படத்தை இயக்கப்போவது யார் தெரியுமா! தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க   |    விஜய் பயந்துவிட்டார்! - பிரபல தயாரிப்பாளர் தகவல்   |    25 நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ள கொரோனா விழிப்புணர்வு பாடல்   |    டிக் டாக் பெண்களை எச்சரிக்கும் படம்   |    'அநியாயமா கொன்னுட்டாங்கம்மா' சேரனின் கதறல்   |    சிவகார்த்திகேயன் பட காட்சியுடன் ஒத்துபோகும் மோடியின் உரை   |    ஆபாச இணையதளத்தில் ஆபாசமாக மீராமீதுன் - சைபர் க்ரைம் நடவடிக்கை எடுக்குமா!   |    அதர்வா முரளிக்கு வில்லனாகும் நந்தா   |    பட வாய்ப்புக்காக பலருடன் படுக்கையை பகிர்ந்துகொண்டேன் - நடிகை வெளியிட்ட பகீர் தகவல்   |   

சினிமா செய்திகள்

கைராசி இயக்குனரின் கதாநாயகிக்கு திடீர் திருமணம்
Updated on : 23 February 2020

பாரதிராஜா தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம்.  "மீண்டும் ஒரு மரியாதை". இந்த படத்தில்  பாரதிராஜா, ராசி நக்ஷத்திரா, ஜோ  மல்லூரி, மௌனிகா ஆகியோர் நடித்துள்ளனர்.  இசை N R ரகுநந்தன். இந்த படம் முழுவதும் லண்டனில் படமாக்கப்பட்டது. தற்போது இந்த படம் தியேட்டர்களில் வெற்றி நடை போடுகிறது.   இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள ராசி நக்ஷத்திரா படம் முழுக்க பாரதிராஜாவோடு பயணித்திருப்பார். பாரதிராஜாவின் தேர்வு சோடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் திறமையாக நடித்திருக்கிறார். 

 

அறிமுக நடிகையாக "மீண்டும் ஒரு மரியாதை" படத்தில் நடித்துள்ள ராசி நக்ஷத்திராவை பற்றி ஒரு செய்தி வெளிவந்துள்ளது. அது அவருடைய திருமணம் பற்றிய செய்தி. இந்த வாரம் அவருக்கு திருமணம் என்ற செய்தி வெளிவந்துள்ளது. அது உண்மையா என்பது இனி வரும் நாட்களில் தெரிந்துகொள்வோம்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா