சற்று முன்

அஜித் ரசிகையின் ஓபன் டாக்கால் குஷியான விஜய் ரசிகர்கள்   |    கோலிவுட்டில் வைரலாகும் பிரபல நடிகையின் திருமணம்   |    ''உன் சீக்ரெட் என்னிடம் பாதுகாப்பாக இருக்கிறது'' பாடலாசிரியருக்கு ட்விட் செய்த தயாரிப்பாளர்   |    கலெக்டருக்கு நன்றி கூறிய சிவகார்த்திகேயன்   |    மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு போட்டி போட்டு உதவிய திரை பிரபலங்கள்   |    மாஸ்க் அணிந்து பிரபல ஹீரோ செய்த செயல் - அதிர்ச்சி வீடியோ   |    விஜய் ரசிகர்கள் செய்த செயலால் விஜய்க்கு குவியும் பாராட்டுக்கள்   |    விஜய் ரசிகர்கள் மற்றும் மகேஷ் பாபு ரசிகர்கள் மோதல் காரணம் கில்லி தாங்க   |    முதல் கோலிவுட் நடிகர் என்ற பெருமை சிவகார்திகேயனையே சேரும்   |    5000 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாத உணவு பொருட்கள் வழங்கிய தொழிலதிபர் மற்றும் தயாரிப்பாளர்...   |    லாஸ்லியா ஆபாச படத்தில் நடித்தாரா - வைரலாகும் லாஸ்லியா வீடியோ   |    அஜித், விஜய் ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த நடிகை   |    அரை குறை ஆடையோடு விமர்சனத்துக்கு உள்ளான ஜெயம் ரவியின் ஹீரோயின் வீடியோ   |    அஜித் கன்னத்தை கிள்ள வேண்டும் போல் இருந்தது - பிரபல நடிகையின் ஆதங்கம்   |    FEFSIயை தொடர்ந்து நடிகர் சங்கமும் உதவி கேட்டு கோரிக்கை - உடனே உதவிக்கரம் நீட்டிய பிரபலம்   |    அமலாபால் காதல் மீண்டும் தோல்வியில் முடிந்தது   |    மாஸ்டர் தயாரிப்பாளர் தயாரிக்கும் ரஜினியின் அடுத்த படம்   |    திரையுலகை சோகத்தில் ஆழ்த்திய விசுவின் மரணம்   |    கொரோனாவில் இருந்து தப்பிக்க மாஸ் அணிந்து ரொமான்ஸ் செய்யுங்கள் - நந்தினி புகழ் நித்யா ராம்   |    அஜித், சூர்யா, விஜய், ரஜினியிடம் ஆதரவு கோரி அழைப்பு விடுத்த கமல்   |   

சினிமா செய்திகள்

பிரபல நடிகை வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றாரா! - ரகசியம் அம்பலம்
Updated on : 22 February 2020

சினிமா நடிகைகள் பலர் தாமதமாக திருமணம் செய்துக்கொள்வதோடு, குழந்தை பிறப்பிலும் காலம் தாழ்த்தி வருகிறார்கள். இது புதிதல்ல என்றாலும், தற்போது வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் நடைமுறையை சில நடிகைகள் பின்பற்ற தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில், பிரபல பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி வாடகை தாய் மூலம் இரண்டாவது குழந்தை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட்டில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்த ஷில்பா ஷெட்டி, ‘மிஸ்டர்.ரோமியோ’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு விஜயின் ‘குஷி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். அதன் பிறகு அவர் வேறு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. அதே சமயம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்த ஷில்பா ஷெட்டி, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். இதற்கிடையே, தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட ஷில்பா ஷெட்டி, 2012 ஆம் ஆண்டு ஆண் குழந்தைக்கு தாயானார். தற்போது 44 வயதாகும் ஷில்பா ஷெட்டிக்கு, சமீபத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு சமிஷா என அவர் பெயரிட்டுள்ளார். இந்த நிலையில், ஷில்பா ஷெட்டிக்கு தற்போது பிறந்திருக்கும் குழந்தை வாடகை தாய் மூலம் பிறந்த குழந்தை என்று தகவல் வெளியானதோடு, பாலிவுட் மீடியாக்களில் இது தொடர்பான செய்திகள் தீயாக பரவி வருகிறது. ஆனால், இதுவரை இது குறித்து ஷில்பா ஷெட்டி தரப்பு எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை.  

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா