சற்று முன்

மகிழ்ச்சியின் உச்சத்தில் “அன்புள்ள கில்லி” படத்தின் படக்குழு   |    என்னை உலுக்கிய சம்பவம் - இயக்குனர் சங்கர்   |    படுக்கை அறை காட்சியால் சம்பளத்தை குறைத்த நடிகை ஆண்ட்ரியா   |    மைனா நந்தினியின் போலி ஃபேஸ்புக் ஐடியால் தூக்கத்தை தொலைத்த மாவட்ட செயலாளர்   |    சமூகத்தின் சொல்லப்படாத அவலநிலையின் ஓர் அலசல் “கல்தா”   |    பத்திரிக்கையாளர்களை சந்தித்த “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” படக்குழுவினர்   |    ஹரீஷ் கல்யாண் வீட்டில் பிரியாணி விருந்து   |    அருண் விஜய் படத்துக்காக 45 லட்ச ரூபாயில் பிரமாண்டமான அரங்கம்   |    இங்கு யாரும் யாரையும் நம்பிப் பிறக்கவில்லை - பா.ரஞ்சித்   |    அஜித் நிராகரித்ததை ஒத்துக்கொண்ட ரஜினி   |    'அக்கா குருவி' படத்திற்காக இணைந்துள்ள இயக்குநர் சாமியும் இளையராஜாவும்   |    வில்லன் நடிகருக்கு இரண்டாவது திருமணம்!   |    பிரேம்ஜி திருமணம் குறித்து கமெண்ட் போட்ட 'மாஸ்டர்' நடிகர்   |    விஜய் முதல்முறையாக இயக்கும் புதிய படம்   |    சூப்பர் ஸ்டாரின் அடுத்த தலைப்பு   |    விஜய்க்காக இப்படியெல்லாமா செய்வார்கள்!   |    விஜய்யின் அடுத்த படத்திற்கு சம்பளம் இவ்வளவா!   |    அஜித்குமார் மகன் பிறந்தநாளையொட்டி அன்பு இல்லத்தில் கொண்டாட்டம்   |    இதைத்தான் உண்மையான வெற்றி என்று என் தந்தை என்னிடம் கூறினார் - மகிழ்ச்சியில் அருண் விஜய்   |    ஸ்ரீரெட்டி மீது நடிகை அளித்துள்ள அவதூறு வழக்கு! - கைதி செய்ய காத்திருக்கும் காவல்துறை   |   

சினிமா செய்திகள்

அஜித் காலண்டரை வெளியிட்ட ஜாங்கிரி நடிகை
Updated on : 22 January 2020

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருக்கும் அஜித், தனது ரசிகர் மன்றங்களை பல ஆண்டுகளுக்கு முன்பு கலைத்துவிட்டதோடு, தனக்காக ரசிகர்கள் எதுவும் செய்ய வேண்டாம், அவரவர் குடும்பத்தை பாருங்கள், என்று அறிவித்துவிட்டார். இருந்தாலும், அஜித்தின் படங்கள் ரிலீஸ் ஆகும் போது ரசிகர்கள், அதை விழாவாகவே கொண்டாடி வருகிறார்கள்.

  அஜித்தை மட்டும் இன்றி அவரது மனைவி ஷாலினி மற்றும் அவரது குழந்தைகளின் பிறந்தநாள் என்று அனைத்திற்கும் போஸ்டர் அடித்து, பேனர் கட்டி ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள். இந்த நிலையில், புத்தாண்டை முன்னிட்டு அஜித் ரசிகர்கள், அஜித் புகைப்படம் கொண்ட காலண்டர் ஒன்றை அச்சடித்துள்ளார்கள். அந்த காலண்டரை பிக் பாஸ் பிரபலம் நடிகை மதுமிதாவும், அவரது கணவரும் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

 

அஜித் ரசிகர்களுக்கு மட்டும் இன்றி, திரை பிரபலங்களுக்கும் இந்த காலண்டரை விநியோகம் செய்ய அஜித் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளார்களாம்.  

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா