சற்று முன்

பார்வதி எடுத்துள்ள திடீர் அதிரடி முடிவு   |    ரிஸ்க் எடுக்க துணிந்த காஜல் அகர்வால்   |    வைரமுத்துவின் பேச்சுக்கு சீறிப்பாய்ந்த சின்மயி   |    அஜித் காலண்டரை வெளியிட்ட ஜாங்கிரி நடிகை   |    சித் ஸ்ரீராமின் ஒரு தென்னிந்திய இசைப் பயணம் 2020   |    ஒரே மேடையில் 100 கலைஞர்களுக்கு விருது   |    விவசாயிகளை கெளரவப்படுத்திய நடிகர் கார்த்தி   |    தேவி அறக்கட்டளை மூலம் படிக்கும் மாணவர்களிடம் விஷால் வேண்டுகோள்   |    பொங்கலன்று கார்த்தியும் அவர் மகளும் செய்த செயல்   |    விஜய் சேதுபதி பிறந்தநாளில் ரசிகர்கள் செய்த மனிதநேயமிக்க செயல்   |    நமிதாவை மகிழ்ச்சியில் ஆழ்த்திய அவரது கணவர்   |    எம்.ஜி.ஆர் அப்படிப்பட்டவரா! வெளிச்சம் போட்டு காட்டிய கௌதம் மேனன்   |    இந்தியாவின் மிகப்பெரிய ஃபோனோகிராஃபிக் பெர்ஃபாமன்ஸ் லிமிடட் நிறுவனம்   |    நடிகர் லாரன்ஸுக்கு டாக்டர் விருது   |    சைக்காலஜிக்கல் த்ரில்லராக இருக்கும் 'பஞ்சராக்ஷ்ரம்'   |    எதார்த்த காதல் 'பேப்பர் பாய்'   |    சூர்யாவுடன் இணைந்து நடிக்க ஆசை   |    ஒரு இயக்குநர் என்னை கிண்டல் செய்தார் - பா. ரஞ்சித்   |    பிரியா பவானி சங்கரை விரைவில் கரம்பிடிக்க போகும் ஹரீஷ் கல்யாண்   |    Tony & Guy-ன் மீண்டும் ஒரு கடை திறப்பு   |   

சினிமா செய்திகள்

Tony & Guy-ன் மீண்டும் ஒரு கடை திறப்பு
Updated on : 12 December 2019

இந்த அறிமுக விழாவில் சிறப்பு அழைப்பாளராக சுஜிதா ஜலன்,  பால்சன்ஸ் பியூட்டி அண்ட் ஃபேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் எஸ்.ஆர். சாம் பால் உட்பட பிராண்ட் அசோசியேட்களும்,  நலம்விரும்பிகளும் கலந்துகொண்டனர். Tony & Guy கிளை உயர்தரத்திலான சேவைகள் மற்றும் தயாரிப்புகளுக்கான பிரதான இடமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.  புதிய கிளையை அறிமுகப்படுத்தியது குறித்துப் பேசிய பால்சன்ஸ் பியூட்டி அண்ட் ஃபேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் எஸ்.ஆர். சாம் பால், சென்னையின் ஒவ்வொரு மூலையிலும் ஒப்பிடமுடியாத வாழ்க்கை முறை அனுபவத்தை வழங்குவதற்கான யோசனை எப்போதும் எங்களுக்கு இருந்து வருவதாக தெரிவித்தார். இந்த கிளையுடன் எங்களது விரிவாக்கமானது முகப்பேர் மக்களுக்கு பெரும் பயனைக் கொடுக்கும். மேலும், அவர்களுக்கு எங்கள் நிறுவனத்தின் மூலம் பெருமை சேர்க்கிறோம் என்றார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா