சற்று முன்

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு சங்க முன்னாள் தலைவர்கள் வேண்டுகோள்   |    விஜய்யை நக்கலடித்த ஆசிரியர் - சீறிப்பாய்ந்த இயக்குனர்   |    அஜித் பட நாயகி இயக்குனராக அவதாரம்   |    படத்தை சட்ட விரோதமாக வெளியிட்ட கேபிள் சேனல் மீது கே.ஜி.எப் தயாரிப்பாளர் புகார்   |    ஒரு நாள் மட்டுமல்ல பல நாட்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் - ஆண்ட்ரியா   |    நடிகர் உதயாவை வெளுத்து வாங்கிய நடிகர் சங்க சிறப்பு அதிகாரி   |    ஊரடங்கு காரணத்தால் மகள், பேத்தி முன் இரண்டாம் திருமணம் செய்த பிரபல தயாரிப்பாளர்   |    குளிக்கும்போதும் ஃபுல் மேக்கப் போட்டு குளிக்கும் நடிகை   |    குஷ்பூ வெளியிட்ட பிரபல இயக்குநர் மற்றும் ஹீரோவின் சிறுவயது புகைப்படம்   |    நான் திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணம் - பிரபல நடிகையின் சோக கதை   |    குழந்தைகளுக்கு குழந்தைகள் நடத்தும் ஆன்லைன் கராத்தே பயிற்சி   |    தாஜ் நூர் இசையில் கொரோனா பாடல்   |    அபி சரவணன் 100 குடும்பங்களுக்கு அரிசி, பலசரக்கு மற்றும் காய்கறிகள் கொடுத்து உதவி   |    Tik - Tok ல் தற்போது ட்ரெண்டிங்கான 2009ல் வெளிவந்த படத்தின் பாடல்   |    முல்லை சித்ராவா இப்படி - லீக்கான புகைப்படங்கள்   |    கொரோனாவின் தாண்டவத்தை முன்பே கூறிய மூடர்   |    அஜித் ரசிகையின் ஓபன் டாக்கால் குஷியான விஜய் ரசிகர்கள்   |    கோலிவுட்டில் வைரலாகும் பிரபல நடிகையின் திருமணம்   |    ''உன் சீக்ரெட் என்னிடம் பாதுகாப்பாக இருக்கிறது'' பாடலாசிரியருக்கு ட்விட் செய்த தயாரிப்பாளர்   |    கலெக்டருக்கு நன்றி கூறிய சிவகார்த்திகேயன்   |   

சினிமா செய்திகள்

பன்னீர்செல்வம் மகனின் ஆணவக் கொலை
Updated on : 01 December 2019

பன்னீர்செல்வம் ரேணிகுண்டா படத்தின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுக இயக்குனர் என்பதையும் மீறி சிறந்த இயக்குனர் என்ற முத்திரையை பதித்தவர். அந்த அளவுக்கு ரேணிகுண்டா அமோக வெற்றியை பெற்றது.   அதனை தொடர்ந்து 18 வயசு, விஜயசேதுபதி கதாநாயகனாக நடித்த கருப்பன் ஆகிய வெற்றி படங்களை தந்தவர்.   தற்போது தன மகனை கதாநாயகனாக அறிமுகப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ள பன்னீர்செல்வம் அதனை செயல்படுத்த தன மகன் அருணை வைத்து "தீக்குள் விரல் வைத்தால்" என்ற படத்தை இயக்கி வருகிறார்.   இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் பரபரப்பாக முழுமூச்சில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த படம் ஆணவக் கொலையை மையமாக கொண்டு உருவாகிக்கொண்டிருக்கிறது.   இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் விரைவில் தெரிவிக்கப்படும்.  "தீக்குள் விரல் வைத்தால்" மிக விரைவில் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.   இயக்குனர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் அருணுக்கும் படம் வெற்றி பெற தமிழ்சகாவின் வாழ்த்துக்கள்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா