சற்று முன்

பார்வையாலேயே மிரட்டும் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்   |    ரௌடி பேபி பாடல் தொடர்ந்து புதிய சாதனை   |    'ஜீவி' புகழ் வெற்றி நாயகனாக நடிக்கும் புதியபடம் இன்றுமுதல் ஆரம்பம்   |    சிவகார்த்திகேயன் ஒ.கே பண்ணிய டாக்டர்   |    வெற்றி மாறன் வெளியிடும் தேசிய விருது பெற்ற ஒரே தமிழ்ப்படம்   |    சத்யராஜ் செய்த சாதனை   |    விஜய் பட டைட்டில் வதந்தியால் வந்த விளைவு   |    உற்சாகத்தில் ஹரீஷ் கல்யாண் காரணம் இதுதாங்க   |    யுஏ சான்றிதழ் பெற்ற 'தனுசு ராசி நேயர்களே'   |    ஜிப்ரானின் கைவண்ணத்தில் 'தனுசு ராசி நேயர்களே'   |    கம்போடியா அரசின் விருது பெற்ற பாடலாசிரியர் அஸ்மின்   |    ரஜினியின் ஐதராபாத் பயணம் - காரணம்?   |    பன்னீர்செல்வம் மகனின் ஆணவக் கொலை   |    ரஞ்சித்தின் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியது   |    நயன்தாரா - ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது   |    குட்டி ராதிகாவின் மிரட்டலான நடிப்பில் தமயந்தி   |    தெலுங்கு படத்தை தமிழில் இயக்கும் எஸ்.எஸ் ராஜ மௌலி   |    தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கம் தொடங்கி வைத்த சிறப்பு மருத்துவ முகாம்   |    லாக்கப்பில் வெங்கட்பிரபுவுடன் வைபவ்   |    தமன்னாவுடன் இது போட ஆசை - தர்ஷன்   |   

சினிமா செய்திகள்

தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கம் தொடங்கி வைத்த சிறப்பு மருத்துவ முகாம்
Updated on : 25 November 2019

தென்னிந்திய  ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் அறக்கட்டளையான  CAM BENEFIT TRUST சார்பில் நேற்று (24.11.2019) சென்னை ஜெமினி லேப்ரட்டரில் பொதுமக்கள், மற்றும் திரைப்படத் தொழிலாளர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் இலவச பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் துவங்கப்பட்டது. இந்த முகாம் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்றது இந்த மருத்துவ முகாமை தென்னிந்திய  ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு.பி.சி.P.C.ஸ்ரீராம், செயலாளர் திரு B.கண்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர். சிறப்பு விருந்துனர்களாக நடிகர் நாசர், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சென்னை திருவள்ளூர் மாநில செயலாளர் கமீலா நாசர், நடிகை சாக்‌ஷி அகர்வால் மற்றும் பல பிரபல ஒளிப்பதிவாளர்கள் கலந்து கொண்டனர்.பொதுமக்களும், திரைத்துறையினரும், கலந்து கொண்டு உரிய சிகிச்சை பெற்று பயனடைந்தனர் இந்த மருத்துவ முகாமில் தலைசிறந்த  மருத்துவக் குழுவினரால் சிறந்த சிகிச்சை அளிக்கப்பபட்டது . 

  

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா