சற்று முன்

விஜய் சேதுபதி பிறந்தநாளில் ரசிகர்கள் செய்த மனிதநேயமிக்க செயல்   |    நமிதாவை மகிழ்ச்சியில் ஆழ்த்திய அவரது கணவர்   |    எம்.ஜி.ஆர் அப்படிப்பட்டவரா! வெளிச்சம் போட்டு காட்டிய கௌதம் மேனன்   |    இந்தியாவின் மிகப்பெரிய ஃபோனோகிராஃபிக் பெர்ஃபாமன்ஸ் லிமிடட் நிறுவனம்   |    நடிகர் லாரன்ஸுக்கு டாக்டர் விருது   |    சைக்காலஜிக்கல் த்ரில்லராக இருக்கும் 'பஞ்சராக்ஷ்ரம்'   |    எதார்த்த காதல் 'பேப்பர் பாய்'   |    சூர்யாவுடன் இணைந்து நடிக்க ஆசை   |    ஒரு இயக்குநர் என்னை கிண்டல் செய்தார் - பா. ரஞ்சித்   |    பிரியா பவானி சங்கரை விரைவில் கரம்பிடிக்க போகும் ஹரீஷ் கல்யாண்   |    Tony & Guy-ன் மீண்டும் ஒரு கடை திறப்பு   |    நடிகர் டிஎஸ்கேவின் மனக்குமுறல்   |    பார்வையாலேயே மிரட்டும் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்   |    ரௌடி பேபி பாடல் தொடர்ந்து புதிய சாதனை   |    'ஜீவி' புகழ் வெற்றி நாயகனாக நடிக்கும் புதியபடம் இன்றுமுதல் ஆரம்பம்   |    சிவகார்த்திகேயன் ஒ.கே பண்ணிய டாக்டர்   |    வெற்றி மாறன் வெளியிடும் தேசிய விருது பெற்ற ஒரே தமிழ்ப்படம்   |    சத்யராஜ் செய்த சாதனை   |    விஜய் பட டைட்டில் வதந்தியால் வந்த விளைவு   |    உற்சாகத்தில் ஹரீஷ் கல்யாண் காரணம் இதுதாங்க   |   

சினிமா செய்திகள்

ஹன்சிகாவை கதறவிட்ட பிரபல தொழில் அதிபர்
Updated on : 03 October 2019

ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், விஜய், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து தமிழ் தெலுங்கு என இரு மொழி படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஹன்சிகா. தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த  படங்களில் நடிக்க தொடங்கியிருக்கிறார்.  இப்படி முன்னணி நடிகையாக இருக்கும் ஹன்சிகா சென்னையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவரோடு இணைத்து வெளியான செய்தியால் கதறி கண்ணீர் விடாத குறையாக இருக்கிறார். அந்த செய்தி என்னவென்றால், தற்போது விதவிதமான விளம்பர படக்களில் நடித்து வரும் சரவணா ஸ்டோர்ஸ் துணி கடையின் உரிமையாளர் அருள், விரைவில் கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா, தமன்னா ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடத்திய படக்குழுவினர் இறுதியில் ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல் வெளியானது.

பிரபல நாளிதழ் ஒன்றில் வெளியான இந்த செய்தியால் பதறிப்போன  ஹன்சிகா “இதை நம்ப வேண்டாம், இது உண்மையில்லை” என்று தனது ட்விட்டர் பக்கம் மூலம் மறுப்பு தெரிவித்ததோடு, இது தொடர்பாக தனது மேனேஜர் மூலமாகவும் விளக்கம் அளித்திருக்கிறார். அந்த விளக்கத்தில், இது தவறான செய்தி, இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்பவும் வேண்டாம், பரப்பவும் வேண்டாம், என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா