சற்று முன்

பார்வையாலேயே மிரட்டும் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்   |    ரௌடி பேபி பாடல் தொடர்ந்து புதிய சாதனை   |    'ஜீவி' புகழ் வெற்றி நாயகனாக நடிக்கும் புதியபடம் இன்றுமுதல் ஆரம்பம்   |    சிவகார்த்திகேயன் ஒ.கே பண்ணிய டாக்டர்   |    வெற்றி மாறன் வெளியிடும் தேசிய விருது பெற்ற ஒரே தமிழ்ப்படம்   |    சத்யராஜ் செய்த சாதனை   |    விஜய் பட டைட்டில் வதந்தியால் வந்த விளைவு   |    உற்சாகத்தில் ஹரீஷ் கல்யாண் காரணம் இதுதாங்க   |    யுஏ சான்றிதழ் பெற்ற 'தனுசு ராசி நேயர்களே'   |    ஜிப்ரானின் கைவண்ணத்தில் 'தனுசு ராசி நேயர்களே'   |    கம்போடியா அரசின் விருது பெற்ற பாடலாசிரியர் அஸ்மின்   |    ரஜினியின் ஐதராபாத் பயணம் - காரணம்?   |    பன்னீர்செல்வம் மகனின் ஆணவக் கொலை   |    ரஞ்சித்தின் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியது   |    நயன்தாரா - ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது   |    குட்டி ராதிகாவின் மிரட்டலான நடிப்பில் தமயந்தி   |    தெலுங்கு படத்தை தமிழில் இயக்கும் எஸ்.எஸ் ராஜ மௌலி   |    தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கம் தொடங்கி வைத்த சிறப்பு மருத்துவ முகாம்   |    லாக்கப்பில் வெங்கட்பிரபுவுடன் வைபவ்   |    தமன்னாவுடன் இது போட ஆசை - தர்ஷன்   |   

சினிமா செய்திகள்

தளபதி 64ல் இணையப்போகும் பிரபல நடிகர்
Updated on : 03 October 2019

தளபதி விஜய்யின் தளபதி 64 படத்தின் துவக்கவிழா பூஜை தரமணியிலுள்ள MGR பிலிம் சிட்டியில் இன்று காலை இனிதே போடப்பட்டு படப்பிடிப்பு துவங்கியது.  தளபதி 64-யை XB பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் இயக்குனர் லோகேஷ் தயாரிக்கிறார்.  இந்த படத்தில் தளபதியுடன் விஜய் சேதுபதி முதல் முறையாக இணைந்து நடிக்க  இருக்கின்றார். மேலும் இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், சாந்தனு மற்றும் பலர் நடிக்க இருக்கின்றனர். 

  

இசை அனிரூத் ஸ்டண்ட் சில்வா மற்றும் முக்கிய கதாபாத்திரத்திலும்  ஸ்டண்ட் சில்வா நடிக்க இருக்கிறார். இந்த படம் 2020ல் வெளியாக இருக்கிறது.  

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா