சற்று முன்

பார்வையாலேயே மிரட்டும் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்   |    ரௌடி பேபி பாடல் தொடர்ந்து புதிய சாதனை   |    'ஜீவி' புகழ் வெற்றி நாயகனாக நடிக்கும் புதியபடம் இன்றுமுதல் ஆரம்பம்   |    சிவகார்த்திகேயன் ஒ.கே பண்ணிய டாக்டர்   |    வெற்றி மாறன் வெளியிடும் தேசிய விருது பெற்ற ஒரே தமிழ்ப்படம்   |    சத்யராஜ் செய்த சாதனை   |    விஜய் பட டைட்டில் வதந்தியால் வந்த விளைவு   |    உற்சாகத்தில் ஹரீஷ் கல்யாண் காரணம் இதுதாங்க   |    யுஏ சான்றிதழ் பெற்ற 'தனுசு ராசி நேயர்களே'   |    ஜிப்ரானின் கைவண்ணத்தில் 'தனுசு ராசி நேயர்களே'   |    கம்போடியா அரசின் விருது பெற்ற பாடலாசிரியர் அஸ்மின்   |    ரஜினியின் ஐதராபாத் பயணம் - காரணம்?   |    பன்னீர்செல்வம் மகனின் ஆணவக் கொலை   |    ரஞ்சித்தின் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியது   |    நயன்தாரா - ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது   |    குட்டி ராதிகாவின் மிரட்டலான நடிப்பில் தமயந்தி   |    தெலுங்கு படத்தை தமிழில் இயக்கும் எஸ்.எஸ் ராஜ மௌலி   |    தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கம் தொடங்கி வைத்த சிறப்பு மருத்துவ முகாம்   |    லாக்கப்பில் வெங்கட்பிரபுவுடன் வைபவ்   |    தமன்னாவுடன் இது போட ஆசை - தர்ஷன்   |   

சினிமா செய்திகள்

ஏ.ஆர்.ரகுமானிடம் அப்துல் கலாமால் அறிமுகப்படுத்தபட்டவரின் நிலைமையை பாருங்கள்
Updated on : 18 September 2019

’’நானும் சிங்கள் தான் “தினேஷ் நடித்திருக்கும் ரொமேன்டிக் காதல் படம்.  அறிமுக இயக்குனர் கோபி இயக்கியுள்ள இந்த படத்தின் இசையமைப்பாளர் ஹித்தேஷ் மஞ்சுநாத்  ஏ.ஆர். ரகுமான் பள்ளியில் இருந்து வந்தவர். இவரை பற்றி சுவாரசியமான ஒன்று ,  தனது 10 வயதில் நமது முன்னாள் ஜனாதிபதி A.P.J,அப்துல்களாம் அவர்களின் முன்னிலையில் சிறப்பு விருது பெற்றவர். A.P.J,அப்துல்களாம் அவர்கள் இவரிடம் நீ என்னவாக வேண்டும் என கேட்டபோது நான் விஞ்ஞானி ஆக விரும்பவில்லை , ஏ.ஆர். ரகுமான் போல பெரிய இசை அமைப்பாளர் ஆக வேண்டும் என தனது தனித் துவத்தை கூறி இருக்கிறார். இதை கேட்டதும் அப்துல்களாம் அவர்கள் ஆச்சிரியம் முற்று அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த ஏ.ஆர்.ரகுமானிடம் அறிமுகம் செய்துவைத்திருக்கிறார். பின் சென்னைக்கு சென்று ரகுமானிடம் இசை பயிற்சியும் பயின்றிருக்கிறார். தற்போது இந்த படத்தில் முன்று பாடலுக்கு இசைஅமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் முழுக்க முழுக்க காதல் சாயலில் உருவாகியுள்ளது, மேலும் இந்த பாடல்கள் அனைத்தும் இளம் வயதினரை கவர்ந்து , இந்த வருடத்தின் சிறந்த காதல் பாடல்களாக வளம்வரும் என படக்குழு தெரிவிக்கின்றனர். 

 

 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா