சற்று முன்

பார்வையாலேயே மிரட்டும் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்   |    ரௌடி பேபி பாடல் தொடர்ந்து புதிய சாதனை   |    'ஜீவி' புகழ் வெற்றி நாயகனாக நடிக்கும் புதியபடம் இன்றுமுதல் ஆரம்பம்   |    சிவகார்த்திகேயன் ஒ.கே பண்ணிய டாக்டர்   |    வெற்றி மாறன் வெளியிடும் தேசிய விருது பெற்ற ஒரே தமிழ்ப்படம்   |    சத்யராஜ் செய்த சாதனை   |    விஜய் பட டைட்டில் வதந்தியால் வந்த விளைவு   |    உற்சாகத்தில் ஹரீஷ் கல்யாண் காரணம் இதுதாங்க   |    யுஏ சான்றிதழ் பெற்ற 'தனுசு ராசி நேயர்களே'   |    ஜிப்ரானின் கைவண்ணத்தில் 'தனுசு ராசி நேயர்களே'   |    கம்போடியா அரசின் விருது பெற்ற பாடலாசிரியர் அஸ்மின்   |    ரஜினியின் ஐதராபாத் பயணம் - காரணம்?   |    பன்னீர்செல்வம் மகனின் ஆணவக் கொலை   |    ரஞ்சித்தின் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியது   |    நயன்தாரா - ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது   |    குட்டி ராதிகாவின் மிரட்டலான நடிப்பில் தமயந்தி   |    தெலுங்கு படத்தை தமிழில் இயக்கும் எஸ்.எஸ் ராஜ மௌலி   |    தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கம் தொடங்கி வைத்த சிறப்பு மருத்துவ முகாம்   |    லாக்கப்பில் வெங்கட்பிரபுவுடன் வைபவ்   |    தமன்னாவுடன் இது போட ஆசை - தர்ஷன்   |   

சினிமா செய்திகள்

மீண்டும் சினிமாவில் நடிக்க துடிக்கும் மலபார் நடிகை
Updated on : 16 September 2019

கடந்த 2001ம் ஆண்டு மலையாள திரையுலகில் அறிமுகமாகி அஜித்துடன் வரலாறு, ஆழ்வார், சூர்யாவுடன் கஜினி, விஜய்யுடன்  சிவகாசி, காவலன், போக்கிரி, கமலுடன் தசாவதாரம், ஜெயம் ரவியுடன் எம் குமரன் சன் ஆப் மஹாலக்ஷ்மி  போன்ற பல ஹிட் படங்களில் நடித்தவர் நடிகை அசின். அதுமட்டுமின்றி தெலுங்கு, தமிழ், இந்தி என அனைத்து மொழி படங்களிலும் நடித்து, முன்னணி நடிகையாக வலம் வந்தார். இதனை தொடர்ந்து திருமணம் செய்து கொண்டு ஆரின் என்ற பெண் குழந்தைக்கு தாயானார். இந்நிலையில் அசின் மீண்டும் சினிமாவில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அசினின் சமீபத்திய ஸ்டைலிஷ் புகைப்படம் ஒன்றும் வைரலாகி வருகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா