சற்று முன்

சைக்காலஜிக்கல் த்ரில்லராக இருக்கும் 'பஞ்சராக்ஷ்ரம்'   |    எதார்த்த காதல் 'பேப்பர் பாய்'   |    சூர்யாவுடன் இணைந்து நடிக்க ஆசை   |    ஒரு இயக்குநர் என்னை கிண்டல் செய்தார் - பா. ரஞ்சித்   |    பிரியா பவானி சங்கரை விரைவில் கரம்பிடிக்க போகும் ஹரீஷ் கல்யாண்   |    Tony & Guy-ன் மீண்டும் ஒரு கடை திறப்பு   |    நடிகர் டிஎஸ்கேவின் மனக்குமுறல்   |    பார்வையாலேயே மிரட்டும் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்   |    ரௌடி பேபி பாடல் தொடர்ந்து புதிய சாதனை   |    'ஜீவி' புகழ் வெற்றி நாயகனாக நடிக்கும் புதியபடம் இன்றுமுதல் ஆரம்பம்   |    சிவகார்த்திகேயன் ஒ.கே பண்ணிய டாக்டர்   |    வெற்றி மாறன் வெளியிடும் தேசிய விருது பெற்ற ஒரே தமிழ்ப்படம்   |    சத்யராஜ் செய்த சாதனை   |    விஜய் பட டைட்டில் வதந்தியால் வந்த விளைவு   |    உற்சாகத்தில் ஹரீஷ் கல்யாண் காரணம் இதுதாங்க   |    யுஏ சான்றிதழ் பெற்ற 'தனுசு ராசி நேயர்களே'   |    ஜிப்ரானின் கைவண்ணத்தில் 'தனுசு ராசி நேயர்களே'   |    கம்போடியா அரசின் விருது பெற்ற பாடலாசிரியர் அஸ்மின்   |    ரஜினியின் ஐதராபாத் பயணம் - காரணம்?   |    பன்னீர்செல்வம் மகனின் ஆணவக் கொலை   |   

சினிமா செய்திகள்

நயன்தாராவின் உயர்ந்த கொள்கை
Updated on : 15 September 2019

விளம்பரங்களில் அதிகம் தோன்றுவதில்லை. படப்பிடிப்பு முடிந்ததும் வேலை செய்த அத்தனை பேருக்கும்  உதவி செய்வது... தனது முன்னாள் மேனேஜருக்கு  கார் பரிசளித்தது என ஏதாவது ஒருவகையில் நல்லது செய்துகொண்டே இருப்பார். 

அந்த வகையில் இப்போது இயக்குநர் விக்னேஷ் சிவனின் மேனேஜரான மயில் வாகனனை இணைத் தயாரிப்பாளராக்கியிருக்கிறார். 

நயன்தாராவின் ரௌடிபிக்சர்ஸ் சார்பாக விக்னேஷ் சிவன் தயாரிக்க,  நெற்றிக் கண் படத்தை கே எஸ் மயில்வாகனன் இணைந்து தயாரிக்கச் செய்து அழகு பார்த்திருக்கிறார்..

உடன் இருப்போரை உயர ஏணியில் உட்கார்த்திப் பார்க்க  நல்ல மனசு வேணும்! "அது நயன்தாராவுக்கும்...விக்னேஷ் சிவனுக்கும் இருக்கு".

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா