சற்று முன்

தற்போதுள்ள வாழ்க்கை நெறிமுறையை யதார்த்தமான காட்டும் திரைப்படம் 'ராட்ட'   |    தமன் அமைத்த அதிரடி தாளங்களுடன் 'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது!   |    பத்திரிகையாளர்களை சந்தித்த ஆக்சன் கிங்' அர்ஜுன்!   |    ஏ.ஆர். ரஹ்மான், பிரபுதேவா மீண்டும் இணையும் ‘மூன்வாக்’ பட இசை உரிமையை கைபற்றிய லஹரி மியூசிக்   |    மொட்டை ராஜேந்திரன் நாயகனாக நடிக்கும் “ராபின்ஹுட்” பட டிரெய்லர் வெளியானது!   |    இரண்டு மில்லியன் பார்வைகளைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ள 'கரிகாடன்' டீசர்!   |    மாறுபட்ட களத்தில் ஒரு அசத்தலான கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “யெல்லோ”   |    மாறுபட்ட களத்தில் ஒரு அசத்தலான கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “யெல்லோ”   |    குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் குழந்தைகள் படம்!   |    'IPL (இந்தியன் பீனல் லா)' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    சீக்யா என்டர்டெயின்மென்ட், முதன்முறையாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுடன் இணைகிறது!   |    ஜேசன் சஞ்சய் இயக்கும் திரைப்படம் ‘சிக்மா’ திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது!   |    அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது!   |    வெற்றிமாறனிடம் ராமர் மாட்டவில்லை, ராமரிடம் வெற்றிமாறன் மாட்டியிருக்கிறார் - விஜய் சேதுபதி   |    'ப்ரீ வெட்டிங் ஷோ' பிளாக்பஸ்டரை தொடர்ந்து தனது அடுத்த படத்தை அறிவித்த நடிகர் திரு வீர்!   |    'நாகபந்தம்' திரைப்படத்தின் ஆன்மீக பாடல் ‘ஓம் வீர நாகா’   |    2024 ஆண்டிற்கான சிறந்த கிறிஸ்தவ திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படம்!   |    சிவாஜி கணேசன் பேரனுக்கு சூப்பர் ஸ்டார் வாழ்த்து!   |    டிசம்பர் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் “ரெட்ட தல”   |    உலக திரைப்பட விழாக்களில் தமிழ்த் திரைக்கு பெருமை சேர்த்துக் கொண்டாடப்படும் திரைப்படம்!   |   

சினிமா செய்திகள்

விஜய் அன் விஜய் கூட்டணியில் இணைந்த ஸ்ரீதிவ்யா
Updated on : 06 September 2019

'இன்பினிட்டி பிலி்ம் வெஞ்சர்ஸ்'  தயாரிக்கும் புதிய படத்தை விஜய் மிலடன் இயக்குகிறார்.  விஜய் ஆண்டனி  நாயகனாக நடிக்கும் இப்படத்தில் தெலுங்கு பிரபலம் அல்லு சிரிஷ் முக்கிய பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். தற்போது இப்படத்தில் நாயகியாக ஸ்ரீதிவ்யா இணைந்திருக்கிறார். இப்படத்தின் முக்கிய நடிகர் பட்டாளம் இதன் மூலம்  முழுமைபெற்றதில் படக்குழு மிகுந்த உற்சாகத்தில் உள்ளது. 

இப்படத்தினை எழுதி இயக்கி ஒளிப்பதிவு செய்கிறார் விஜய் மில்டன். நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். கலை இயக்கம் செய்கிறார் கதிர். 



 



படத்தின் முன் தயாரிப்பு பணிகள் விரைவாக நடைபெற்று வர, வரும் டிசம்பர் மாதத்தில் ஷூட்டிங் தொடங்க உள்ளது. ஆகஸ்ட் 2020  படத்தினை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. 



 



படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா