சற்று முன்

ஹன்சிகாவை கதறவிட்ட பிரபல தொழில் அதிபர்   |    தளபதி 64ல் இணையப்போகும் பிரபல நடிகர்   |    50 வருட திரையுலக அனுபவம் மிக்கவரின் எழுத்து வடிவத்தில் கட்டில்   |    ஆபரேஷன் அரபைமா படத்தின் மூலம் வசனகர்த்தாவாகியிருக்கும் பாடலாசிரியர்   |    ஜப்பானில் விருது வென்ற சிவரஞ்சனியும் சில பெண்களும்   |    விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த ராக்ஸ்டார் அனிரூத்   |    ஏ.ஆர்.ரகுமானிடம் அப்துல் கலாமால் அறிமுகப்படுத்தபட்டவரின் நிலைமையை பாருங்கள்   |    கார்த்தி நடித்த படத்தின் நிஜ ஹீரோ செய்தது என்ன...   |    நயன்தாராவுக்கு வில்லனாக மாறிய பிரஜின்   |    திட்டம் போட்டு திருடுற கூட்டத்தில் இருக்கும் பார்த்திபன்   |    மீண்டும் சினிமாவில் நடிக்க துடிக்கும் மலபார் நடிகை   |    நயன்தாராவின் உயர்ந்த கொள்கை   |    பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனத்துடன் இணையும் ஜிவி பிரகாஷ் குமார்   |    அறிமுக இயக்குனர் படத்தில் தேசிய விருது பெற்ற நட்சத்திர நாயகி   |    நான் எப்போதும் இயக்குநரின் கைப்பாவையாக இருப்பேன்   |    மஹிமா நம்பியாரின் சினிமா அனுபவம்   |    சினேகன் தயாரித்து-நாயகனாக நடித்திருக்கும் ‘பொம்மி வீரன்’   |    பிக் பாஸ் ஜூலியுடன் நடிக்கும் மூன்று அழகிகள்   |    விஜய் அன் விஜய் கூட்டணியில் இணைந்த ஸ்ரீதிவ்யா   |    சந்தானத்தின் டிக்கிலோனா   |   

சினிமா செய்திகள்

சரத்குமாருக்கு ஷாக் கொடுத்த வரலட்சுமி
Updated on : 14 August 2019

நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி, நடிகர் விஷாலுடன் அடிக்கடி கிசுகிசுக்க பட்டவர். இவரைத்தான் விஷால் திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்ற நம் அனைவரின் எதிர்பார்ப்பையும் பொய்யாக்கி விஷாலோ  ஆந்திராவை சேர்ந்த பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டார், வரலட்சுமி குறித்த காதல் செய்திகள் வதந்தியானது. இதையடுத்து வரலட்சுமி நடிப்பில் தீவிரம் காட்டி வந்தார். 

இந்த நிலையில், இன்று திடீரென்று திருமணம் பற்றிய செய்தி ஒன்றை   வெளியிட்ட வரலட்சுமி, அதன் மூலம் ரசிகர்களுக்கு மட்டும் இன்றி அவரது தந்தையான சரத்குமாரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறார். 

 

இன்று சென்னையில் நடைபெற்ற ‘கன்னிராசி’ பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய வரலட்சுமி, “இந்த படம் காதல் திருமணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. நிஜ வாழ்க்கையில் எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்” என்று கூறினார். 

 

வரலட்சுமியின் இந்த திடீர் அறிவிப்பு அவரது தந்தை நடிகர் சரத்குமாரை நிச்சயம் அதிர்ச்சியடைய செய்திருக்கும் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா