சற்று முன்

பார்வதி எடுத்துள்ள திடீர் அதிரடி முடிவு   |    ரிஸ்க் எடுக்க துணிந்த காஜல் அகர்வால்   |    வைரமுத்துவின் பேச்சுக்கு சீறிப்பாய்ந்த சின்மயி   |    அஜித் காலண்டரை வெளியிட்ட ஜாங்கிரி நடிகை   |    சித் ஸ்ரீராமின் ஒரு தென்னிந்திய இசைப் பயணம் 2020   |    ஒரே மேடையில் 100 கலைஞர்களுக்கு விருது   |    விவசாயிகளை கெளரவப்படுத்திய நடிகர் கார்த்தி   |    தேவி அறக்கட்டளை மூலம் படிக்கும் மாணவர்களிடம் விஷால் வேண்டுகோள்   |    பொங்கலன்று கார்த்தியும் அவர் மகளும் செய்த செயல்   |    விஜய் சேதுபதி பிறந்தநாளில் ரசிகர்கள் செய்த மனிதநேயமிக்க செயல்   |    நமிதாவை மகிழ்ச்சியில் ஆழ்த்திய அவரது கணவர்   |    எம்.ஜி.ஆர் அப்படிப்பட்டவரா! வெளிச்சம் போட்டு காட்டிய கௌதம் மேனன்   |    இந்தியாவின் மிகப்பெரிய ஃபோனோகிராஃபிக் பெர்ஃபாமன்ஸ் லிமிடட் நிறுவனம்   |    நடிகர் லாரன்ஸுக்கு டாக்டர் விருது   |    சைக்காலஜிக்கல் த்ரில்லராக இருக்கும் 'பஞ்சராக்ஷ்ரம்'   |    எதார்த்த காதல் 'பேப்பர் பாய்'   |    சூர்யாவுடன் இணைந்து நடிக்க ஆசை   |    ஒரு இயக்குநர் என்னை கிண்டல் செய்தார் - பா. ரஞ்சித்   |    பிரியா பவானி சங்கரை விரைவில் கரம்பிடிக்க போகும் ஹரீஷ் கல்யாண்   |    Tony & Guy-ன் மீண்டும் ஒரு கடை திறப்பு   |   

சினிமா செய்திகள்

திடுக் சம்பவங்களும் அமானுஷ்யங்களும் உள்ளடக்கிய 'பிரம்மபுரி'
Updated on : 24 July 2019

பல நூற்றாண்டுகளாக "பிரம்மபுரி" என்ற காணாமல் போன நகரை தேடி வந்த தகவல் இந்த நூற்றாண்டில் ஒரு குழுவிற்கு தெரிய வருகிறது. அந்த நகரில் தான் மிகப் பெரிய வைரப்புதையல் இருப்பதாகவும் கேள்விப்பட்ட அந்த குழுவினர் அந்த நகரையும்  புதையலையும் தேடி புறப்படுகின்றனர். அந்த குழுவினர் சந்திக்கும் திடுக்கிடும் சம்பவங்களும், பல அமானுஷ்யமான நிகழ்வுகளும் அவர்களுக்கு மிகப் பெரிய ஆபத்தை உண்டாக்குகிறது. இதிலிருந்து அவர்கள் மீண்டார்களா?மாண்டார்களா? என்பதை திரில்லாகவும் விறுவிறுப்பாகவும் சொல்லி இருக்கிறேன். அமெரிக்காவில் பெரும் பகுதி படம் படமாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தமிழ்நாடு - கேரளா-கர்நாடக வனப் பகுதிகளிலும் படம் வளர்ந்துள்ளது." என்றார். " இயக்குனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகும் கிரண் மோகன் இயக்குனர் பார்த்திபனிடம் பல படங்களில் உதவியாளராக பணியாற்றியவர்

என்பது குறிப்பிடத்தக்கது. இதில், வர்கீஸ், ஜெர்மனியை சேர்ந்த மாடல் அழகி மார்ஷா, மிதுனா, ராம்சுபீன் ஜோஸ், பவானி அம்மா, கௌதம், 'மலேசியாவை சேர்ந்த 'அஜித் ஆகியோருடன் மேலும் பலரும் நடித்துள்ளனர். 

ராகேஷ் வாலி ஒளிப்பதிவையும், மிக்கு காவில் இசையையும், பிரதீப்சங்கர் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். எபின் கொட்ட நாடன் மிகுந்த பொருட் செலவில் 369 பிலிம்ஸ் சார்பில்

"பிரம்மபுரி " படத்தை தயாரித்துள்ளார். அடுத்த மாதம் திரைக்கு வருகிறது

" பிரம்மபுரி " 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா