சற்று முன்

பார்வதி எடுத்துள்ள திடீர் அதிரடி முடிவு   |    ரிஸ்க் எடுக்க துணிந்த காஜல் அகர்வால்   |    வைரமுத்துவின் பேச்சுக்கு சீறிப்பாய்ந்த சின்மயி   |    அஜித் காலண்டரை வெளியிட்ட ஜாங்கிரி நடிகை   |    சித் ஸ்ரீராமின் ஒரு தென்னிந்திய இசைப் பயணம் 2020   |    ஒரே மேடையில் 100 கலைஞர்களுக்கு விருது   |    விவசாயிகளை கெளரவப்படுத்திய நடிகர் கார்த்தி   |    தேவி அறக்கட்டளை மூலம் படிக்கும் மாணவர்களிடம் விஷால் வேண்டுகோள்   |    பொங்கலன்று கார்த்தியும் அவர் மகளும் செய்த செயல்   |    விஜய் சேதுபதி பிறந்தநாளில் ரசிகர்கள் செய்த மனிதநேயமிக்க செயல்   |    நமிதாவை மகிழ்ச்சியில் ஆழ்த்திய அவரது கணவர்   |    எம்.ஜி.ஆர் அப்படிப்பட்டவரா! வெளிச்சம் போட்டு காட்டிய கௌதம் மேனன்   |    இந்தியாவின் மிகப்பெரிய ஃபோனோகிராஃபிக் பெர்ஃபாமன்ஸ் லிமிடட் நிறுவனம்   |    நடிகர் லாரன்ஸுக்கு டாக்டர் விருது   |    சைக்காலஜிக்கல் த்ரில்லராக இருக்கும் 'பஞ்சராக்ஷ்ரம்'   |    எதார்த்த காதல் 'பேப்பர் பாய்'   |    சூர்யாவுடன் இணைந்து நடிக்க ஆசை   |    ஒரு இயக்குநர் என்னை கிண்டல் செய்தார் - பா. ரஞ்சித்   |    பிரியா பவானி சங்கரை விரைவில் கரம்பிடிக்க போகும் ஹரீஷ் கல்யாண்   |    Tony & Guy-ன் மீண்டும் ஒரு கடை திறப்பு   |   

சினிமா செய்திகள்

சிங்கத்திடம் தோற்றுப்போன சீயானும், ஆடை நாயகியும்
Updated on : 24 July 2019

விக்ரமின் கடாரம் கொண்டான், அமலாபாலின் ஆடை ஆகிய பெரிய படங்களுடன்  சேர்ந்து ஹாலிவுட் அனிமேஷன் படமான 'தி லயன் கிங்' படமும் வெளியானது. இந்த இரண்டு தமிழ் படங்களும் ஹாலிவுட் ரேஞ்சில் எடுக்கப்பட்டாலும் அதிக அளவில் விளம்பரப்படுத்தப்பட்டாலும் 2 படங்களிலுமே கதை சரியாக இல்லாததால் 'தி லயன் கிங்' படம் அளவுக்கு ரசிகர்களை கவரவில்லை. 1994ல் வெளியான வால்ட் டிஸ்னியின் கிளாஸிக் அனிமேஷனான 'தி லயன் கிங்' தற்போதைய நவீன தொழில்நுட்பத்தில் உருவாகி இந்தி, தெலுங்கு, தமிழ் ஆங்கிலத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சென்ற வாரம் வெளியான புதிய 'தி லயன் கிங்' அனைவரையும் அதுவும் குறிப்பாக  குழந்தைகளை அதிக அளவில் ஈர்த்துள்ளது.  வெளிநாடுகளில் மட்டுமின்றி தமிழகத்திலும் வசூல் வேட்டை தொடர்கிறது.  இந்த படத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால் இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய இந்திய மொழிகளில் டப்பிங்கில் அந்த அந்த மொழி பேசும் முன்னணி நடிகர்களை பின்னணி குரல் கொடுக்க வைத்து வெளியிட்டிருக்கிறார்கள். இதனால் இன்னும் அந்த படத்திற்கு பிரமாண்டம் அதிகரித்துள்ளது.  

'தி லயன் கிங்' படம் தியேட்டர்களில் கூட்டம் நிரம்பி வழியும் நிலையில் விக்ரம், அமலா பால் படங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டன என்பதை 

கீழுள்ள படங்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.  

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா