சற்று முன்

50 வருட திரையுலக அனுபவம் மிக்கவரின் எழுத்து வடிவத்தில் கட்டில்   |    ஆபரேஷன் அரபைமா படத்தின் மூலம் வசனகர்த்தாவாகியிருக்கும் பாடலாசிரியர்   |    ஜப்பானில் விருது வென்ற சிவரஞ்சனியும் சில பெண்களும்   |    விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த ராக்ஸ்டார் அனிரூத்   |    ஏ.ஆர்.ரகுமானிடம் அப்துல் கலாமால் அறிமுகப்படுத்தபட்டவரின் நிலைமையை பாருங்கள்   |    கார்த்தி நடித்த படத்தின் நிஜ ஹீரோ செய்தது என்ன...   |    நயன்தாராவுக்கு வில்லனாக மாறிய பிரஜின்   |    திட்டம் போட்டு திருடுற கூட்டத்தில் இருக்கும் பார்த்திபன்   |    மீண்டும் சினிமாவில் நடிக்க துடிக்கும் மலபார் நடிகை   |    நயன்தாராவின் உயர்ந்த கொள்கை   |    பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனத்துடன் இணையும் ஜிவி பிரகாஷ் குமார்   |    அறிமுக இயக்குனர் படத்தில் தேசிய விருது பெற்ற நட்சத்திர நாயகி   |    நான் எப்போதும் இயக்குநரின் கைப்பாவையாக இருப்பேன்   |    மஹிமா நம்பியாரின் சினிமா அனுபவம்   |    சினேகன் தயாரித்து-நாயகனாக நடித்திருக்கும் ‘பொம்மி வீரன்’   |    பிக் பாஸ் ஜூலியுடன் நடிக்கும் மூன்று அழகிகள்   |    விஜய் அன் விஜய் கூட்டணியில் இணைந்த ஸ்ரீதிவ்யா   |    சந்தானத்தின் டிக்கிலோனா   |    பெரிய நடிகர்கள் பெரிய இயக்குநர்கள் எல்லாம் சம்பளத்தை குறைக்க வேண்டும்   |    சீயான் விக்ரமின் மருமகன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம்   |   

சினிமா செய்திகள்

விஜய் பட நடிகையின் நிர்வாண போஸ் - அதிர்ச்சியுடன் ரசிகர்கள்
Updated on : 11 July 2019

முதுமையிலும் இளமையாக தெரிபவர்கள் சினிமா நட்சத்திரங்கள் தான். அதிலும், நடிகைகளில் சிலர் தங்களது உடலின் மீது பெரும் அக்கறைக் கொண்டு, பட வாய்ப்புகள் இருந்தாலும் இல்லை என்றாலும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்கள். அதேபோல், அவர்கள் அவ்வபோது வெளியிடும் புகைப்படங்களும் வைரலாகி வருகிறது. அந்த வகையில், பாலிவுட் நடிகை அமிஷா பட்டேல் வெளியிடும் ஹாட் புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறது. 2000 ஆம் ஆண்டு வெளியான ‘கஹோ நா பியார் ஹய்’ என்ற இந்தி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தொடர்ந்து பல பாலிவுட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். விஜயின் ‘புதிய கீதை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், சில தெலுங்குப் படங்களிலும் நடித்தார். தற்போது 40 வயதாகும் அமிஷா பட்டேலுக்கு பட வாய்ப்புகள் பெரிதாக இல்லை என்றாலும், அவர் புது புது போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில், அமிஷா படேல், சமீபத்திய போட்டோ ஷூட் ஒன்றில் ஆடையே இல்லாமல் நிர்வாணமாக போஷ் கொடுத்திருக்கிறார். தற்போது அந்த நிர்வாண புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.  

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா