சற்று முன்

ஹன்சிகாவை கதறவிட்ட பிரபல தொழில் அதிபர்   |    தளபதி 64ல் இணையப்போகும் பிரபல நடிகர்   |    50 வருட திரையுலக அனுபவம் மிக்கவரின் எழுத்து வடிவத்தில் கட்டில்   |    ஆபரேஷன் அரபைமா படத்தின் மூலம் வசனகர்த்தாவாகியிருக்கும் பாடலாசிரியர்   |    ஜப்பானில் விருது வென்ற சிவரஞ்சனியும் சில பெண்களும்   |    விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த ராக்ஸ்டார் அனிரூத்   |    ஏ.ஆர்.ரகுமானிடம் அப்துல் கலாமால் அறிமுகப்படுத்தபட்டவரின் நிலைமையை பாருங்கள்   |    கார்த்தி நடித்த படத்தின் நிஜ ஹீரோ செய்தது என்ன...   |    நயன்தாராவுக்கு வில்லனாக மாறிய பிரஜின்   |    திட்டம் போட்டு திருடுற கூட்டத்தில் இருக்கும் பார்த்திபன்   |    மீண்டும் சினிமாவில் நடிக்க துடிக்கும் மலபார் நடிகை   |    நயன்தாராவின் உயர்ந்த கொள்கை   |    பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனத்துடன் இணையும் ஜிவி பிரகாஷ் குமார்   |    அறிமுக இயக்குனர் படத்தில் தேசிய விருது பெற்ற நட்சத்திர நாயகி   |    நான் எப்போதும் இயக்குநரின் கைப்பாவையாக இருப்பேன்   |    மஹிமா நம்பியாரின் சினிமா அனுபவம்   |    சினேகன் தயாரித்து-நாயகனாக நடித்திருக்கும் ‘பொம்மி வீரன்’   |    பிக் பாஸ் ஜூலியுடன் நடிக்கும் மூன்று அழகிகள்   |    விஜய் அன் விஜய் கூட்டணியில் இணைந்த ஸ்ரீதிவ்யா   |    சந்தானத்தின் டிக்கிலோனா   |   

சினிமா செய்திகள்

300 உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்க திட்டமிட்டுள்ள பிரபல நடிகர்
Updated on : 04 July 2019

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நாடு முழுவதும் 300 ஜிம்களை நிறுவ முடிவு செய்துள்ளார். 53 வயதான சல்மான் கான் தனது கட்டுடல் மேனியால் திரையுலக மார்க்கண்டடேயனாக திகழ்ந்து வருகிறார். தற்போது வரை பாலிவுட்டில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் அவர், தன்னைப் போலவே மற்றவர்களும் உறுதியான உடற்கட்டைப் பெற வேண்டும் என்பதற்காக நாடு முழுவதும் 300 உடற்பயிற்சிக் கூடங்களைத் திறக்க திட்டமிட்டுள்ளார். அடுத்த ஆண்டுக்குள் திறக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த ஜிம்களுக்கு எஸ்.கே. 27 என்று பெயரிட்டுள்ளார். ஒவ்வொருவரும் உடற்கட்டுடன் இருக்கவேண்டும் என்பதற்காகவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் விதமாகவும் இந்த ஜிம்கள் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா