சற்று முன்

அரசியலும் ஆக்சனும் கலந்த 'பூதமங்கலம் போஸ்ட்'   |    பயத்தை மையமாக கொண்ட கதை   |    மீண்டும் இணையும் கேப்மாரி ஜோடி   |    பா.இரஞ்சித்தின் தந்தை மரணம் - இறுதிச்சடங்கில் நடிகர் ஆர்யா   |    பிக் பாஸ் ரகசியத்தை போட்டு உடைத்த வனிதா - கடுப்பான விஜய் டிவி   |    இளைஞர்களை விழிப்புணர்வோடு இருக்க வலியுறுத்தும் படம்   |    டாப் ஹீரோக்கள் வரிசையில் யோகிபாபு - ‘கூர்கா’ 300 திரையரங்களில் இன்று   |    விஜய் பட நடிகையின் நிர்வாண போஸ் - அதிர்ச்சியுடன் ரசிகர்கள்   |    ராமர், யோகி பாபுவுடன் காமேடியில் கலக்கப்போகும் பிரபல நடிகை   |    சர்வதேச அளவில் விருதுகளை அள்ளி குவித்த 'கண்ணே கலைமானே'   |    ஏமாற்றத்தால் மன வேதனையில் தவிக்கும் யுவன் ஷங்கர் ராஜா   |    தமிழக அரசுக்கு வைரமுத்து வேண்டுகோள்   |    எனக்கான அங்கீகாரத்தை கொடுத்த படம்   |    யுவன் சங்கர் ராஜாவின் இசையோடு கலந்த இனியாவின் குரல்   |    மீண்டும் நம்மை மகிழ்விக்க வரும் ஒரிஜினல் கபடி   |    'பௌவ் பௌவ்' இசை வெளியீட்டு விழாவில் விழா குழுவினரின் அனுபவங்கள்   |    300 உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்க திட்டமிட்டுள்ள பிரபல நடிகர்   |    ரோபோ ஷங்கர் மன குமுறல் - காரணம் இதுதான்   |    வனிதாவால் பிக் பாஸ் வீட்டுக்கு வந்த சோதனை   |    இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் அதர்வா & அனுபமா   |   

சினிமா செய்திகள்

ரோபோ ஷங்கர் மன குமுறல் - காரணம் இதுதான்
Updated on : 03 July 2019

A சற்குணம் இயக்கி தயாரித்திருக்கும் படம் களவாணி 2. இந்த படத்தில் விமல் மற்றும் ஓவியா நடித்துள்ளனர். இது ஒரு காமெடி கலந்த ஒரு காதல் கதை.   மேலும் இந்த படத்தில் ரோபோ ஷங்கர், RJ விக்னேஷிகாந்த், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, கஞ்சா கருப்பு, வினோதினி வைத்தியநாதன், மண்ணை சாதிக் ஆகியோர் நடித்துள்ளனர்.  இந்த படம் ஜூன் 5ந் தேதி வெளிவராயிருக்கிறது. அதை முன்னிட்டு இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று மதியம் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.   இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரோபோ ஷங்கரை விழாவுக்கு   காம்பையர் செய்யும் படி கூறியுள்ளனர். காம்பையாராக சினிமாவில் அடியெடுத்து வைத்து இன்று ஒரு நடிகனாக உயர்ந்துள்ள தன்னை மீண்டும் காம்பையர் செய்ய கூறியதை கேட்டு மிகுந்த மன வேதனை அடைந்துள்ளார்.   காம்பையராக அறிமுகமாகி இன்று நிறைய நடிகர் நடிகைகள் முன்னணி நடிகர்களாக வளைந்து வந்துகொண்டிருக்கிறார்கள் அவர்களையெல்லாம் இது போல் காம்பையர் செய்யும் படி கூற தைரியம் வருமா, காமெடி நடிகர் என்பதால் எல்லாவற்றையும் காமெடியாக எடுத்துக்கொள்ள ரோபோ ஷங்கரால் முடியுமா இதை எப்படி கூறினார்கள் என்பது களவாணி 2 படக்குழுவினருக்கே வெளிச்சம்.  சந்தோசமாக விழாவில் கலந்து கொள்ள வந்த ரோபோ ஷங்கரை வருத்தத்துடன் கலந்துகொள்ள செய்து விட்டனர் களவாணி 2 படக்குழுவினர் 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா