சற்று முன்

ஹன்சிகாவை கதறவிட்ட பிரபல தொழில் அதிபர்   |    தளபதி 64ல் இணையப்போகும் பிரபல நடிகர்   |    50 வருட திரையுலக அனுபவம் மிக்கவரின் எழுத்து வடிவத்தில் கட்டில்   |    ஆபரேஷன் அரபைமா படத்தின் மூலம் வசனகர்த்தாவாகியிருக்கும் பாடலாசிரியர்   |    ஜப்பானில் விருது வென்ற சிவரஞ்சனியும் சில பெண்களும்   |    விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த ராக்ஸ்டார் அனிரூத்   |    ஏ.ஆர்.ரகுமானிடம் அப்துல் கலாமால் அறிமுகப்படுத்தபட்டவரின் நிலைமையை பாருங்கள்   |    கார்த்தி நடித்த படத்தின் நிஜ ஹீரோ செய்தது என்ன...   |    நயன்தாராவுக்கு வில்லனாக மாறிய பிரஜின்   |    திட்டம் போட்டு திருடுற கூட்டத்தில் இருக்கும் பார்த்திபன்   |    மீண்டும் சினிமாவில் நடிக்க துடிக்கும் மலபார் நடிகை   |    நயன்தாராவின் உயர்ந்த கொள்கை   |    பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனத்துடன் இணையும் ஜிவி பிரகாஷ் குமார்   |    அறிமுக இயக்குனர் படத்தில் தேசிய விருது பெற்ற நட்சத்திர நாயகி   |    நான் எப்போதும் இயக்குநரின் கைப்பாவையாக இருப்பேன்   |    மஹிமா நம்பியாரின் சினிமா அனுபவம்   |    சினேகன் தயாரித்து-நாயகனாக நடித்திருக்கும் ‘பொம்மி வீரன்’   |    பிக் பாஸ் ஜூலியுடன் நடிக்கும் மூன்று அழகிகள்   |    விஜய் அன் விஜய் கூட்டணியில் இணைந்த ஸ்ரீதிவ்யா   |    சந்தானத்தின் டிக்கிலோனா   |   

சினிமா செய்திகள்

சீனு ராமசாமியின் சமுதாய அக்கறை
Updated on : 19 June 2019

சென்னையில் தலைவிரித்தாடும் தண்ணீர்ப்பஞ்சத்தை போக்க கோரி 

இந்தியப் புவியியல் விஞ்ஞானிகளுக்கும், தலைவர்களுக்கும் தன்னுடைய டிவீட்டர் பக்கத்தில் ஒரு அறைகூவல் விடுத்துள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது,  இந்தியப் புவியியல் விஞ்ஞானிகளே 

உங்களுக்கு ஒரு அறைகூவல் இயற்கை எதிர்வினையாற்றுகிறது

தொடர்ந்து மழையில்லை

அழுதால்தான் தண்ணீரே பார்க்கமுடிக்கிறது

இதை சீர் செய்யுங்கள்

அரபுநாடுகளை போல வானத்தில் மேகத்தை தூவி மழையை கொண்டு வாருங்கள்

தலைவர்கள் ஒன்றிணைந்து நாட்டை காக்கவும்  என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.    

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா