சற்று முன்

சர்ச்சையில் சிக்கிய வால்டர் படத்தின் தலைப்பு - சிக்கல் தீர்ந்து படக்குழுவினர் மகிழ்ச்சி   |    மாதவன் இயக்குனராக அறிமுகமாகும் ராக்கெட்ரி   |    சுசீந்திரன் இயக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் படம்   |    சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்ட 'தும்பா' படக்குழுவினர்   |    'பிரேக்கிங் நியூஸ்’ ஜீவனாக மாறிய ஜெய்   |    வித்தியாசமான கதாபாத்திரமாக இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன்   |    சீனு ராமசாமியின் சமுதாய அக்கறை   |    51,682 சதுர அடி பரப்பளவில் 10 திரைகள் கொண்ட புதிய PVR மல்டிபிளக்ஸ்   |    விஜய் பிறந்தநாளையொட்டி 12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கிய விஜய் மக்கள் இயக்கம்   |    பாசிட்டிவ் பல விருதுகள் பெற்ற குறும்படம்!   |    முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி   |    ஜி வி பிரகாஷ் நடிக்கும் பிரம்மாண்டமான திகில் படம்   |    பன்றிக்கு நன்றி சொல்லி இயக்கிய பாலா அரன்   |    விஜய் சேதுபதியுடன் மீண்டும் ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ்   |    மக்களை வியக்கவைத்த அருவம் டீசர்   |    விஜய் மக்கள் இயக்கத்தின் நலத்திட்ட உதவிகள்   |    நடிகர் சங்கம் அரசியலுக்கு அப்பாற்பட்டது - நடிகை லதா   |    கமல்ஹாசன் நாசருக்கு வாழ்த்து   |    ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சனி தோஷம் நீக்கும் ’சனி சாந்தி ஹோமம்’!   |    ஆர்வமாக காத்திருக்கிருக்கும் மனிஷாஜித்   |   

சினிமா செய்திகள்

மதுரை தல ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கான காரணம்
Updated on : 30 April 2019

மே 1 உலகம் முழுவதும் உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பிறந்ததாளோ என்னவோ தல அஜித் உழைப்பை பெரிதும் மதிப்பவராகவும் தன்னுடைய கடின உழைப்பால் உயர்ந்தவராகவும் திகழ்கிறார்.  

அதனால் தான் என்னவோ உழைப்பாளர் தினத்திற்கு முன்பே தல பிறந்தநாள் கொண்டாட்டத்தை தல ரசிகர்கள் கொண்டாட தொடங்கி விடுகின்றனர். தல பிறந்தநாளையொட்டி மதுரையைசேர்ந்த பில்லா ஸ்டார் ரசிகர் மன்றத்தை சேர்ந்த  அஜித் ரசிகர்கள் நேற்று தல பிறந்த நாளை கொண்டாடும் விதத்தில் மதுரை அய்யர் பங்களாவில் உள்ள வி. ஆர். எஸ். முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு உணவளித்து மகிழ்ந்தனர். இதை இவர்கள் 12 வருடங்களாக செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

  

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா