சற்று முன்

'புரடக்சன் நம்பர் 36' படத்தின் தலைப்பு அறிவிப்பு ஏப்ரல் 18 அன்று வெளியாகிறது!   |    'சூரன்' படத்தின் டைட்டில் மற்றும் சிறப்பு காணொளியையும் வெளியிட்ட படக்குழுவினர்   |    கனா படப்புகழ் தர்ஷன், மலையாள நடிகை அஞ்சு குரியன் நடிப்பில் மனதை மயக்கும் ஆல்பம் பாடல்!   |    வேல்ஸ் கால்பந்து கிளப்பிற்கு ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் பயிற்சியாளராக நியமனம்   |    ‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார்!   |    சியான் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு   |    இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு   |    வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் மே 3, 2024 முதல் உலகம் முழுவதும்   |    புகழ்பெற்ற பாலிவுட் நடிகரின் வரவால் பான் இந்தியா திரைப்படமாக மாறிய ‘கண்ணப்பா’   |    கன்னட மண்ணின் சாரம்சம் நிறைந்த ஒரு கதையை எழுதியிருக்கும் இயக்குநர் பரம்!   |    சர்வதேச தரமிக்க தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் தயாராகிறது ராமாயண காவியம்!   |    நிவின்பாலியின் உயிர்ப்புள்ள நடிப்பில் உருவாகியுள்ள 'வர்ஷங்களுக்கு சேஷம்'   |    'பிரேமலு' ஏப்ரல் 12 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழில் வெளியாகவுள்ளது   |    'திரு.மாணிக்கம்' படத்தில் தன் நவீன இசையால் அனைவரையும் கவரவிருக்கும் விஷால் சந்திரசேகர்!   |    'லவ் டுடே' வெற்றி கூட்டணி மீண்டும் இணைகிறது!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை ஒட்டி வெளியான 'புஷ்பா 2' டீசர்   |    உதவி கமிஷனர் ஒருவரின் வாழ்க்கையை படமாக எடுக்கும் புது இயக்குனர்   |    ஒன்பது வருடங்களுக்கு பிறகு 'இன்று நேற்று நாளை' 2ம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகியது!   |    நட்சத்திர நடிகர் பிரபாஸ் டப்பிங் செய்துள்ள 'கல்கி 2898 AD' அனிமேஷன் அறிமுக வீடியோ!   |    ஜீவிக்கு 4 குளோன் இருக்கு - நடிகர் அப்துல் லீ   |   

சினிமா செய்திகள்

மகேந்திரன் மறைவிற்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஆழ்ந்த இரங்கல்
Updated on : 02 April 2019

பிரபல திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகருமான திரு.மகேந்திரன் (வயது79) அவர்கள் மறைவிற்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஆழ்ந்த இரங்கல்!



 



பிரபல திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகருமான திரு.மகேந்திரன் (வயது 79) அவர்கள் இன்று சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம்  இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது, அவர்களது மறைவு அதிர்ச்சியும் மிகுந்த வேதனையும் அளிக்கிறது. 



 



திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்குக்கு மட்டுமின்றி வாழ்க்கையில் பல நல்ல எதார்த்ததுடன் கூடிய பரிமாற்றங்களை காட்டமுடியும் என்று தனக்கு பின்னால் வந்த இயக்குனர்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர் திரு.மகேந்திரன் அவர்கள். 



 



திரைப்படங்களான உதிரிப்பூக்கக்கள், முள்ளும் மலரும், நெஞ்சத்தை கிள்ளாதே போன்ற அவருடைய படைப்புகள் தமிழ் சினிமாவின் வரலாற்று சுவடுகள். தன் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் நடிகராகவும் அவதாரம் எடுத்து புகழின் உச்சி அடைந்தார். அவரது மறைவு திரையுலகத்திற்கு ஈடு கட்ட இயலாத இழப்பாகும்.



 



“அன்னாரது மறைவால் துயரத்தில் வாடும் குடும்பத்தாருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அன்னாரது ஆத்மா சாந்தி அடையவும் பிரார்திக்கிறோம்"  என்று தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.



 



 





 



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா