சற்று முன்

ஆர்வமாக காத்திருக்கிருக்கும் மனிஷாஜித்   |    போலீஸ் அதிகாரியாக களமிறங்கும் ஆர்.கே.சுரேஷ்   |    சுவையை கூட்டி ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சைவ மற்றும் அசைவ உணவுகள்   |    அரவிந்த்சாமி நடிக்கும் டிடெக்ட்டிவ் திரில்லர் படம்   |    என் முகத்தை பார்த்துவிட்டு இது ஹோம்லியான கதபாத்திரமாச்சே என தயங்கிய இயக்குனர்   |    மதுரை தல ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கான காரணம்   |    பாக்கியராஜ் மீண்டும் சி.ஐ.டி அதிகாரியாக களமிறங்குகிறார்   |    நடிகர் விமலும் இயக்குனர் சற்குணமும் செய்த சதி அம்பலம்   |    ஸ்ரீகாந்த்தேவா இசையமைத்து நடனமாடிய படம்   |    வைபவை தெறிக்கவிட்ட வெங்கட்பிரபு   |    குஷ்பு தனது வாக்கை பதிவு செய்தார்   |    அர்ஜூன் ரெட்டியாக மாறிய துவாரகா   |    அதை பாதுகாக்க நாங்கள் பண உதவி செய்கிறோம்   |    அவர் நடித்தால் அதுவே படத்திற்கு பெரிய வலு சேர்க்கிறது   |    70 புதிய முகங்களை அறிமுகபடுத்திய படம்   |    கோபி நயினாரின் இயக்கத்தில் பாபி சிம்ஹா   |    ராணுவ வீரர்களுக்கு 175 ஏக்கர் நிலம் தானமாக தர இருக்கும் நடிகர்   |    காசே வாங்காமல் நடிப்பேன் - மீரா மிதுன்   |    ஜோடி 'ஷூ' முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அக்கா குருவி'   |    சிவகார்த்திகேயன் புரொடக்சனில் நடிக்கும் விமான பணிப்பெண்   |   

சினிமா செய்திகள்

ஒரு எழுத்தாளர் இயக்குனராக அவதாரமெடுக்கும் 'ஹீரோ' படம்
Updated on : 13 March 2019

'காக்கா முட்டை' படத்திற்கு வசனம் எழுதியதற்காக பல விருதுகளை குவித்தவர் ஆனந்த் அண்ணாமலை. 'குற்றம் தண்டனை' படத்தில் மணிகண்டனுடன் திரைக்கதை எழுதினார். இதுதவிர பல நாவல்களை எழுதியுள்ளார். தமிழ் எழுத்தாளரான இவர், மைத்திரி மூவி மேக்கர்ஸ்-ன் ஒன்பதாவது தயாரிப்பில், விஜய் தேவரகொண்டா நாயகனாக நடிக்க, 'ஹீரோ' என்ற படத்தை இயக்குகிறார். நேரடி தமிழ் படமாக உருவாகும் 'ஹீரோ' அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் வெளியாகும்.



 



'பாகுபலி', 'கே.ஜி.எஃப்' பாணியில்  விளையாட்டு த்ரில்லராக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி புதுதில்லியில் ஆரம்பமாகும். 



 



இப்படத்தின் கதாநாயகியாக 'பேட்ட' படத்தில் நடித்த மாளவிகா மோகனன் நடிக்கிறார். 'காலா', 'கபாலி' புகழ் முரளி ஒளிப்பதிவு செய்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியாகும்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா