சற்று முன்

இயக்குநர் ஓகே செய்யாததால் இரவு முழுவதும் தூக்கமின்றி தவித்த ரம்யா கிருஷ்ணன்   |    96 இயக்குனருக்கு விருது   |    ஜெனிவா, ஐ.நா மன்றத்தில் உரையாற்றும் முதல் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ்   |    விழாவிற்கு பிரபலங்களை அழைப்பதால் எந்த பலனும் கிடையாது   |    மூன்று மொழிகளில் “உச்சகட்டம்”   |    முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா அறிமுகம்   |    'குச்சி ஐஸ்' படத்தின் தொடக்க விழா   |    அமெரிக்காவில் இயக்குனர் வஸந்தின் படம் தேர்வு   |    'போதை ஏறி புத்தி மாறி' படத்தில் அறிமுகமாகும் மாடல் நடிகை   |    90ML ல் நடித்த தேஜ்ராஜ் யார் தெரியுமா   |    ரசிகர்களுக்காக உயிரை பணையம் வாய்த்த அஜித்   |    இசைக்கு D.இமான் கூறிய அழகு எது?   |    'நெடுநல்வாடை' இந்தியாவின் இந்த வார சிறந்த படமாக தேர்வு செய்த இணையதளம்.   |    இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு படப்பிடிப்பின் நிறைவு நாள்   |    ஆர்யா திருமணத்தால் மன வேதனையடைந்த ஒரு பெண்ணின் உருக்கம்   |    கடலை போடுவதென்றால் இதுதானா!   |    கேங்ஸ்டார்களின் வாழ்க்கை முறை பற்றிய கதை   |    விக்னேஷ் கார்த்திக் பற்றிய சுவாரசியமான தகவல்   |    லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கும் 'ஹவுஸ் ஓனர்'   |    பேயாக நடிக்கும் யோகி பாபு   |   

சினிமா செய்திகள்

ஜி.வி. பிரகாஷுக்கு விசேஷமாக அமையப்போகும் ஏப்ரல் மாதம்
Updated on : 09 March 2019

ஏப்ரல் மாதம் தொடங்கியதும் வெயில் மண்டையை பொழக்கப்போகுதுனு  புலம்பிக்கொண்டிருக்கும் நமக்கு கோடை கொண்டாட்டமாக படம்  வரிசையாக ரிலீஸ் ஆகப்போகும் செய்தி அதிலும் ஜி.வி. பிரகாஷ் நடித்த மூன்று படங்கள் என்றால் கொண்டாட்டத்துக்கு சொல்ல தேவையே இல்லை.   அப்படி என்ன படம்னு யோசிக்கிறீர்களா? ஏப்ரல் 5ம் தேதி குப்பத்துராஜா, இதில் நடிகர் பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், அடுத்தது  ஏப்ரல் 12ம் தேதி இயக்குனர் A.L. விஜய் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் வாட்ச்மென், மூன்றாவதாக 100% காதல் ஏப்ரல் 19 அல்லது 26,  இந்த இரண்டு தேதிகளில் ஒரு தேதியில் ரிலீஸ் ஆகும். இந்த மூன்று படங்களும் பார்ப்பவர்கள் கண்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.   அதுமட்டுமின்றி அதே ஏப்ரல் 5ம் தேதி நட்பே துணை, சாசம் என்ற ஆங்கில படம், ஏப்ரல் 12ம் தேதி தேவி 2 மற்றும் ஹெல்பாய் என்ற ஆங்கில படம், ஏப்ரல் 19ம் தேதி அயோக்கியா, காஞ்சனா 3, ஏப்ரல் 26ம் தேதி அவென்ஜர்ஸ் எண்ட்கேம்  என்ற ஆங்கில படமும் ரிலீஸ் ஆக உள்ளது.  மேலும் என்னை நோக்கி பாயும் தோட்டா மற்றும் கொரில்லாவும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக உள்ளது, தேதி பின்பு அறிவிக்கப்படும்.  இப்படி கோடையில் நமக்கு கொண்டாட்டம் என்றால் ஜி.வி. பிரகாஷ் காட்டில் தொடர் அடைமழைதான். வாழ்த்துக்கள் ஜி.வி. பிரகாஷ் 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா