சற்று முன்

பாக்கியராஜ் மீண்டும் சி.ஐ.டி அதிகாரியாக களமிறங்குகிறார்   |    நடிகர் விமலும் இயக்குனர் சற்குணமும் செய்த சதி அம்பலம்   |    ஸ்ரீகாந்த்தேவா இசையமைத்து நடனமாடிய படம்   |    வைபவை தெறிக்கவிட்ட வெங்கட்பிரபு   |    குஷ்பு தனது வாக்கை பதிவு செய்தார்   |    அர்ஜூன் ரெட்டியாக மாறிய துவாரகா   |    அதை பாதுகாக்க நாங்கள் பண உதவி செய்கிறோம்   |    அவர் நடித்தால் அதுவே படத்திற்கு பெரிய வலு சேர்க்கிறது   |    70 புதிய முகங்களை அறிமுகபடுத்திய படம்   |    கோபி நயினாரின் இயக்கத்தில் பாபி சிம்ஹா   |    ராணுவ வீரர்களுக்கு 175 ஏக்கர் நிலம் தானமாக தர இருக்கும் நடிகர்   |    காசே வாங்காமல் நடிப்பேன் - மீரா மிதுன்   |    ஜோடி 'ஷூ' முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அக்கா குருவி'   |    சிவகார்த்திகேயன் புரொடக்சனில் நடிக்கும் விமான பணிப்பெண்   |    ஒரு விடுதியில் இரவு நேரத்தில் நடக்கும் சம்பவம் - யோகி பாபுவுடன் யாஷிகா   |    ஒருவருடைய பலமான தூண்டுதலால் என் கடமை தடைபட்டது - நாசர்   |    மகேந்திரன் மறைவிற்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஆழ்ந்த இரங்கல்   |    மகேந்திரன் மறைவிற்கு இரங்கல் - தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்   |    'ஏசியன் அரப் விருது 2019' வென்ற இசையமைப்பாளர் ஜிப்ரான்   |    முனீஸ்வரன் சிலை முன்பு சாமியாடிய நடிகை   |   

சினிமா செய்திகள்

அரவிந்த் சாமி - ரெஜினா நடிக்கும் கள்ள பார்ட் ஏப்ரல் வெளியீடு
Updated on : 11 February 2019

மூவிங் பிரேம்ஸ்  பட நிறுவனம் சார்பில் எஸ்.பார்த்தி எஸ்.சீனா  இணைந்து தயாரிக்கும் படம் "கள்ளபார்ட்"  அரந்த்சாமி கதா நாயகனாக  நடிக்கிறார். கதா நாயகியாக ரெஜினா நடிக்கிறார்.



மற்றும் ஹரிஷ் பெராடி, ஆதேஷ், பாப்ரிகோஷ், ராட்சசன் புகழ் பேபி மோனிகா நடிக்கிறார்கள்.



 ஒளிப்பதிவு - அரவிந்த்கிருஷ்ணா



இசை - நிவாஸ் கே.பிரசன்னா.



வசனம் -  ஆர்.கே



எடிட்டிங் - எஸ்.இளையராஜா



கலை  -  மாயபாண்டி



சண்டை பயிற்சி  -  மிராக்கிள் மைக்கேல்



தயாரிப்பு மேற்பார்வை  -   ராமச்சந்திரன்



தயாரிப்பு  -  எஸ்.பார்த்தி,  எஸ்.சீனா



திரைக்கதை, இயக்கம் -  P.ராஜபாண்டி



வித்தியாசமான கதைக் களம் கொண்ட கள்ள பார்ட் ஆக்‌ஷன் திரில்லர் படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது..



படத்தை பற்றி இயக்குனர் ராஜபாண்டியிடம் பேசிக் கொண்டிருந்தோம்...



அரவிந்த்சாமி எவ்வளவோ படங்களில் நடித்திருக்கிறார். அவருக்கு எந்த காரக்டர் கொடுத்தாலும் சிறப்பித்து விடக் கூடியவர். இதில் அதிபன் என்கிற ஹார்ட்வேர் கதாபாத்திரம். நாம் என்ன சொல்கிறோமோ அதை அப்படியே உள் வாங்கி பிரதிபலிப்பார். அது ஸ்கிரீனில் இன்னும் பிரமிப்பை ஏற்படுத்தி விடும். கள்ள பார்ட் அவருக்கு சிகரமாய் இருக்கும்.



ரெஜினா டான்ஸ் டீச்சர் வேடம் ஏற்றிருக்கிறார்.



படப்பிடிப்பு வேகமாக வளர்ந்து வருகிறது. ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது என்றார் இயக்குனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா