சற்று முன்

பாக்கியராஜ் மீண்டும் சி.ஐ.டி அதிகாரியாக களமிறங்குகிறார்   |    நடிகர் விமலும் இயக்குனர் சற்குணமும் செய்த சதி அம்பலம்   |    ஸ்ரீகாந்த்தேவா இசையமைத்து நடனமாடிய படம்   |    வைபவை தெறிக்கவிட்ட வெங்கட்பிரபு   |    குஷ்பு தனது வாக்கை பதிவு செய்தார்   |    அர்ஜூன் ரெட்டியாக மாறிய துவாரகா   |    அதை பாதுகாக்க நாங்கள் பண உதவி செய்கிறோம்   |    அவர் நடித்தால் அதுவே படத்திற்கு பெரிய வலு சேர்க்கிறது   |    70 புதிய முகங்களை அறிமுகபடுத்திய படம்   |    கோபி நயினாரின் இயக்கத்தில் பாபி சிம்ஹா   |    ராணுவ வீரர்களுக்கு 175 ஏக்கர் நிலம் தானமாக தர இருக்கும் நடிகர்   |    காசே வாங்காமல் நடிப்பேன் - மீரா மிதுன்   |    ஜோடி 'ஷூ' முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அக்கா குருவி'   |    சிவகார்த்திகேயன் புரொடக்சனில் நடிக்கும் விமான பணிப்பெண்   |    ஒரு விடுதியில் இரவு நேரத்தில் நடக்கும் சம்பவம் - யோகி பாபுவுடன் யாஷிகா   |    ஒருவருடைய பலமான தூண்டுதலால் என் கடமை தடைபட்டது - நாசர்   |    மகேந்திரன் மறைவிற்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஆழ்ந்த இரங்கல்   |    மகேந்திரன் மறைவிற்கு இரங்கல் - தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்   |    'ஏசியன் அரப் விருது 2019' வென்ற இசையமைப்பாளர் ஜிப்ரான்   |    முனீஸ்வரன் சிலை முன்பு சாமியாடிய நடிகை   |   

சினிமா செய்திகள்

திரு எண்டர்டெயின்மெண்டுடன் கைகோர்க்கும் தாதா 87
Updated on : 10 February 2019

பல கேங்க்ஸ்டர் படங்கள் வரிசையாக வந்துகொண்டிருந்தாலும், ரசிகர்கள் மிக எதிர்பார்ப்போடு பார்க்க காத்திருக்கும் கேங்க்ஸ்டர் திரைப்படம் "தாதா 87"



கலை சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் ஸ்ரீ இயக்கத்தில், சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி ஸ்ரீ பல்லவி நடிப்பில் உருவான இப்படத்தின் பாடல்களும், டீசர் மற்றும் ட்ரைலரும் அனைவரின் புருவத்தையும் உயர செய்தது.



திரு எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம், இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலருக்கு மக்கள் அளித்த பேராதரவைப் பார்த்து "தாதா 87" படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளனர்



திரு எண்டர்டெயின்மெண்டுடன் கைகோர்க்கும் "தாதா 87" அனைத்து ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்ற விரைவில் வெளியாகவுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா