சற்று முன்

தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ள பின்னணி பாடகி கலைமாமணி மாலதி லக்ஷ்மண்   |    #BB4 அகண்டா 2: தாண்டவம் டிரெய்லர் வெளியானது!   |    கவிஞர் சினேகனின் கனவும், உருக்கமான சொற்பொழிவும்!   |    காதல் மற்றும் அமானுஷ்யம் கலந்த 'எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’ படத்தின் வெளியீடு!   |    மோசடிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் படைப்பு 'நிர்வாகம் பொறுப்பல்ல'   |    ஃபைனலி பாரத் மற்றும் ஷான்வி மேக்னா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது!   |    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட 'வித் லவ்' ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர்!   |    'அமரன்' படத்தை தேர்வு செய்த IFFI 2025-இன் இந்தியன் பனோரமா!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 5 முதல் ப்ரீமியர் ஆகும் ‘ஸ்டீபன்’ திரைப்படம்   |    நவம்பர் மாதம் திரைக்கு வரும் 'சாவு வீடு'   |    ரசிகர்கள் அதிகம் விரும்பும் நிவின் பாலி தனது அசத்தலான நடிப்பை மீண்டும் வழங்கவுள்ளார்!   |    வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் படமான #NBK111 படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளார்!   |    பல அவமானங்களை, நிராகரிப்புகளை இந்த பறை இசையால் சந்தித்துள்ளோம் - கலைமாமணி முனுசாமி   |    ‘உதவும் கரங்கள்’ இல்லத்தில் குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!   |    அதிர்ச்சிகரமான திரில்லர் சீரிஸ் ‘ரேகை' ZEE5ல்   |    நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய கிளினிக்கை நடிகை பிரியா ஆனந்த் திறந்து வைத்தார்   |    தற்போதுள்ள வாழ்க்கை நெறிமுறையை யதார்த்தமான காட்டும் திரைப்படம் 'ராட்ட'   |    தமன் அமைத்த அதிரடி தாளங்களுடன் 'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது!   |    பத்திரிகையாளர்களை சந்தித்த ஆக்சன் கிங்' அர்ஜுன்!   |    ஏ.ஆர். ரஹ்மான், பிரபுதேவா மீண்டும் இணையும் ‘மூன்வாக்’ பட இசை உரிமையை கைபற்றிய லஹரி மியூசிக்   |   

சினிமா செய்திகள்

சசிகுமார் படத்தில் முதன் முறையாக ஜோடி சேரும் நடிகை நிக்கி கல்ராணி
Updated on : 10 February 2019

நாடோடிகள் 2 திரைப்படம் வெளியாகும் நிலையில்  ,கொம்பு வச்ச சிங்கம்டா, கென்னடி கிளப் படங்களில் நடித்து வருகிறார் இயக்குனர் /நடிகர் சசிகுமார். இதனை தொடர்ந்து தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்கிறார் சசிகுமார்.நடிகை  நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடிக்கிறார்.மேலும் ராதா ரவி ,தம்பி ராமைய்யா ,விஜய குமார் ,ரேகா,சுமித்ரா , சதிஷ் ,மனோபாலா ரமேஷ் கண்ணா ,சிங்கம் புலி ,நிரோஷா ,யோகி பாபு போன்ற 30 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நடிக்கிறார்கள்.



இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை, இயக்குனர் சுந்தர்.சி யிடம் உதவியாளராக இருந்த கதிர்வேலு என்பவர் இயக்குகிறார். இந்த படம் சசிகுமாருக்கு 19 படமாகும். இப்படத்தில் சசிகுமார் IT இல் பணிபுரியும் நபராக வித்யாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.செந்தூர் பிலிம்ஸ் சார்பில் டிடி.ராஜா என்பவர் தயாரிக்கிறார். சித்தார்த் ஒளிப்பதிவு செய்ய, சாம்.சிஎஸ் இசையமைக்கிறார்.கலை இயக்கம் சுரேஷ் மற்றும் படத்தொகுப்பினை சபு  ஜோசப் செய்யகின்றனர்.



(நிர்வாக தயாரிப்பு  N .சிவகுமார் , தயாரிப்பு மேற்பார்வை பாண்டியன் பரமசிவம் ) இப்படத்தின் படப்பிடிப்பு  பொள்ளாச்சியில் வருகின்ற 11 ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது.



நடிகர் & நடிகைகள் :



சசிகுமார் ( Hero) நிக்கி கல்ராணி ( Heroine)



தம்பி ராமைய்யா  ,யோகி பாபு,கும்கி அஸ்வின் ,சதிஷ் ,ஆடம்ஸ் ,



ராதா ரவி ,சந்தான  லட்சுமி  ,சரவணா சக்தி ,சசிகலா ,மணி ,யமுனா



சிலம்பம் சேதுபதி ,ரமணி ,விஜய குமார் ,சுமித்ரா  ,ராஜ் கபூர் ,ரேகா  ,தாஸ் ,



மணி சந்தனா  ,நமோ நாராயணன் ,மணி மேகலை,மீரா ,மனோபாலா,



லாவண்யா  ,சிங்கம் புலி, சுந்தர் ,ரஞ்சனா, நிரோஷா ,



ரமேஷ் கண்ணா, சமர் ,ரஞ்சிதா ,ரம்யா ,சாம்ஸ் ,தீபா கிரி



தொழில்நுட்ப குழு :



இயக்கம்                                                        :  K .கதிர்வேலு



ஒளிப்பதிவாளர்                                     :  சித்தார்த்



இசை                                                                 :   சாம் C .S



படத்தொகுப்பு                                          : V .J சபு ஜோசப்



கலை இயக்கம்                                         : சுரேஷ்



நிர்வாக தயாரிப்பு                                : N .சிவகுமார்



தயாரிப்பு மேற்பார்வை                      : பாண்டியன் பரமசிவம்



தயாரிப்பு                                                      : T .D ராஜா



மக்கள் தொடர்பு                                      : ரியாஸ் கே அஹ்மத்

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா