சற்று முன்

பாக்கியராஜ் மீண்டும் சி.ஐ.டி அதிகாரியாக களமிறங்குகிறார்   |    நடிகர் விமலும் இயக்குனர் சற்குணமும் செய்த சதி அம்பலம்   |    ஸ்ரீகாந்த்தேவா இசையமைத்து நடனமாடிய படம்   |    வைபவை தெறிக்கவிட்ட வெங்கட்பிரபு   |    குஷ்பு தனது வாக்கை பதிவு செய்தார்   |    அர்ஜூன் ரெட்டியாக மாறிய துவாரகா   |    அதை பாதுகாக்க நாங்கள் பண உதவி செய்கிறோம்   |    அவர் நடித்தால் அதுவே படத்திற்கு பெரிய வலு சேர்க்கிறது   |    70 புதிய முகங்களை அறிமுகபடுத்திய படம்   |    கோபி நயினாரின் இயக்கத்தில் பாபி சிம்ஹா   |    ராணுவ வீரர்களுக்கு 175 ஏக்கர் நிலம் தானமாக தர இருக்கும் நடிகர்   |    காசே வாங்காமல் நடிப்பேன் - மீரா மிதுன்   |    ஜோடி 'ஷூ' முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அக்கா குருவி'   |    சிவகார்த்திகேயன் புரொடக்சனில் நடிக்கும் விமான பணிப்பெண்   |    ஒரு விடுதியில் இரவு நேரத்தில் நடக்கும் சம்பவம் - யோகி பாபுவுடன் யாஷிகா   |    ஒருவருடைய பலமான தூண்டுதலால் என் கடமை தடைபட்டது - நாசர்   |    மகேந்திரன் மறைவிற்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஆழ்ந்த இரங்கல்   |    மகேந்திரன் மறைவிற்கு இரங்கல் - தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்   |    'ஏசியன் அரப் விருது 2019' வென்ற இசையமைப்பாளர் ஜிப்ரான்   |    முனீஸ்வரன் சிலை முன்பு சாமியாடிய நடிகை   |   

சினிமா செய்திகள்

கண்ணே கலைமானே படம் பார்த்து மகிழ்ந்தேன் நெகிழ்ந்தேன் - திரு.தொல். திருமாவளவன்
Updated on : 08 February 2019

உதயநிதி ஸ்டாலின் தமன்னா நடித்து வெளிவர தயாராக இருக்கும் கண்ணே கலைமானே படத்தின் சிறப்பு காட்சி நேற்று மாலை அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு திரையிடப்பட்டது. படத்தை பார்த்த பலரும் மிக சிறப்பான திரைப்படம் என்ற கருத்தை சொன்னார்கள். அதில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர்  திரு.தொல். திருமாவளவன் அவர்கள் கண்ணே கலைமானே மிக சிறந்த யதார்த்தமான திரைப்படம் என்றும் உதயநிதி ஸ்டாலின், தமன்னா மற்றும் வடிவுக்கரசி என நடித்திருக்கும் அணைத்து நடிகர்களையும் யதார்த்தம் மீறாமல் சீனு ராமசாமி நடிக்க வைத்துள்ளார் என பாராட்டினார். மேலும் திரைப்படத்திற்கு பாடல் எழுதியிருக்கும் கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகள் அர்த்தமுள்ளதாகவும் ஆழமானதாகவும் உள்ளது. யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்தை கிராம சூழலுக்கு இட்டுச்செல்கிறது. மொத்தத்தில்  கவித்துவமான குடும்ப படம் என பாராட்டி திரைப்பட குழுவிற்கு வாழ்த்துக்களை சொன்னார் .

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா