சற்று முன்

பொள்ளாச்சி சம்பவங்களை ஏற்கனவே பதிவு செய்த இயக்குனர்   |    கவிஞனின் வரிகளுக்கு கண்ணீர் சிந்திய இயக்குனர்   |    இயக்குநர் ஓகே செய்யாததால் இரவு முழுவதும் தூக்கமின்றி தவித்த ரம்யா கிருஷ்ணன்   |    96 இயக்குனருக்கு விருது   |    ஜெனிவா, ஐ.நா மன்றத்தில் உரையாற்றும் முதல் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ்   |    விழாவிற்கு பிரபலங்களை அழைப்பதால் எந்த பலனும் கிடையாது   |    மூன்று மொழிகளில் “உச்சகட்டம்”   |    முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா அறிமுகம்   |    'குச்சி ஐஸ்' படத்தின் தொடக்க விழா   |    அமெரிக்காவில் இயக்குனர் வஸந்தின் படம் தேர்வு   |    'போதை ஏறி புத்தி மாறி' படத்தில் அறிமுகமாகும் மாடல் நடிகை   |    90ML ல் நடித்த தேஜ்ராஜ் யார் தெரியுமா   |    ரசிகர்களுக்காக உயிரை பணையம் வாய்த்த அஜித்   |    இசைக்கு D.இமான் கூறிய அழகு எது?   |    'நெடுநல்வாடை' இந்தியாவின் இந்த வார சிறந்த படமாக தேர்வு செய்த இணையதளம்.   |    இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு படப்பிடிப்பின் நிறைவு நாள்   |    ஆர்யா திருமணத்தால் மன வேதனையடைந்த ஒரு பெண்ணின் உருக்கம்   |    கடலை போடுவதென்றால் இதுதானா!   |    கேங்ஸ்டார்களின் வாழ்க்கை முறை பற்றிய கதை   |    விக்னேஷ் கார்த்திக் பற்றிய சுவாரசியமான தகவல்   |   

சினிமா செய்திகள்

உலகிலேயே முதல் முறையாக 100 அடி அளவில் மிகப் பிரமாண்ட தோசையை 50 சமையல் நிபுணர்கள் இணைந்து சென்னைய
Updated on : 08 January 2019

உலகிலேயே முதல் முறையாக 50 சமையல் நிபுணர்கள் இணைந்து 100 அடி அளவில் மிகப் பிரமாண்ட தோசையை சென்னையில் தயாரிக்க உள்ளனர்.டாக்டர் செஃப் வினோத் தலைமையில் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் வரும் 11-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 3 மணிக்கு நடைபெற உள்ள உலக கின்னஸ் சாதனை நிகழ்வில் ஏராளமான  பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர்.கின்னஸ் குழுவை சேர்ந்தவர்கள் பங்கேற்று எவ்வளவு நேரத்தில், எத்தனை பேர் இணைந்து, எவ்வளவு எடை உடைய பொருட்கள் கொண்டு தோசை தயாரிக்கப்படுகிறது என்பதை கணித்து விருது வழங்க உள்ளனர். இதற்குமுன் ஹைதராபாத்தில் உள்ள ஸங்கல்ப்

ஹோட்டல் தயாரித்த 54 அடி நீள தோசையே கின்னஸ் சாதனையாக இருந்தது. இந்த சாதனையை முறியடிக்கும் வகையில்

செஃப் வினோத் தலைமையிலான குழுவினர் 100 அடி தோசையை தயாரிக்க உள்ளனர்.இதுதொடர்பாக சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது  ஸ்ருதி நகுல், நடிகர் மா.கா.பா.ஆனந்த், சரவணபவன் பொது மேலாளர் மதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா