சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

சினிமா செய்திகள்

கிடப்பில் போடப்பட்ட தமன்னா படத்தை இயக்கவுள்ள ரமேஷ் அரவிந்த்!
Updated on : 21 April 2018

தமன்னா நடித்து பாதியில் நின்று போன தெலுங்கு ‘குயின்’ ரீமேக் படத்தை இயக்குனர் ரமேஷ் அரவிந்த் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.



இந்தியில் வெளியாகி நல்ல வசூலை வாரி குவித்த படம் ‘குயின்’. இந்தப் படம் தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. நடிகை தமன்னா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர். இவர் ‘குயின்’ தெலுங்கு ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்து கொண்டிருந்தது. 



இந்நிலையில் ‘குயின்’ தெலுங்கு ரீமேக் படத்தை இயக்கி வந்த இயக்குனர் நீலகண்ட ரெட்டிக்கும் படக்குழுவினருக்கும் இடையில் பிரச்னை ஏற்பட்டது. இதனால் நீலகண்ட ரெட்டி படத்தில் இருந்து விலகிவிட்டார். இதனால் தெலுங்கு குயின் படப்படிப்பு அப்படியே நின்று விட்டது.



ஆனால், தற்போது தமிழ் ‘குயின்’ ரீமேக் படத்தை இயக்கி முடிந்துவிட்டார் ரமேஷ் அரவிந்த். அடுத்ததாக அவர் தெலுங்கு மற்றும் மலையாள ‘குயின்’ ரீமேக் படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழில் காஜல் அகர்வாலும், மலையாளத்தில் மஞ்சிமா மோகனும் ‘குயின்’ ஹீரோயினிகளாக நடித்து வருகின்றனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா