சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

சினிமா செய்திகள்

சத்தமில்லாமல் சாதனை படைத்த 'தப்பு தண்டா' டீஸர்!
Updated on : 08 November 2016

கடந்த வாரம் வெளியான 'தப்பு தண்டா' படத்தின் டீஸர், இதுவரை பத்து  லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து புதியதொரு சாதனையை படைத்திருக்கிறது.



 



இயக்குநர் பாலுமகேந்திராவிடம் பணியாற்றிய ஸ்ரீகண்டன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் சத்யமூர்த்தி, மைம் கோபி, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.



 



டீஸரில் மைம் கோபி, ஜான் விஜய் உள்ளிட்டவர்களின் காட்சி விறுவிறுப்பாக அமைந்து சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது.



 



"கடவுள் தான் உலகத்த ஆளுறான், ஆனா அந்த கடவுளையே ஆள்றது பணம் தான்... என்று மைம் கோபியின் மிரட்டலான குரலில் ஆரம்பமாகும் 'தப்பு தண்டா' டீசர், ரசிகர்கள் ஒவ்வொருவரையும் தங்கள் இருக்கையின் நுணியில் சுவாரசியத்தோடு அமர செய்திருக்கிறது என்பதை உறுதியாகவே சொல்லலாம். 



 



ரசிகர்களிடம் இருந்து தொடர்ந்து  பாராட்டுகளை பெற்று வருவது, எங்கள் ஒட்டுமொத்த 'தப்பு தண்டா' படக்குழுவினருக்கும்  எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது" என்று படத்தின் தயாரிப்பாளரும், கதாநாயகனுமான சத்யமூர்த்தி தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா