சற்று முன்

சீறும் புலியில் நடிக்க தமிழ் வீரர்களுக்கு ஓர் அழைப்பு   |    Actor Chandramouli Press Release   |    மதுக்கடைகளை எப்போது மூடப்போகிறோம்? - வைரமுத்து   |    இம்மாதம் வெளியாகிறது சார்லி சாப்ளின் 2   |    முனி 4 காஞ்சனா 3 - படத்தின் motion poster ஒரே நாளில் 2 மில்லியன் பார்வையாளர்கள் - ராகவா லாரன்ஸ் நன்றி   |    Ryde App ஐ துவங்கி வைத்தார் சினேகா   |    தமிழக மக்களின் இல்லத்திற்கு தாதா 87 வருகை   |    மாதவன், அனுஷ்கா ஷெட்டியுடன் கைக்கோர்க்கும் ஹாலிவுட் நடிகர்கள்   |    ரைசா வில்சன் நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகும் ஆலீஸ்   |    அஜீத் சாரிடம் எளிமையை கற்றுக் கொண்டேன் ரோபோ ஷங்கர்   |    சிம்பு ரசிகராக நடிக்கும் மகத் ராகவேந்திரா!   |    டிரம்ஸ்டிக்ஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் IGLOO   |    துல்கர் சல்மான் படத்தில் நடிகர் அவதாரம் எடுக்கும் ஸ்டைலிஷ் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்!   |    10 கதாநாயகர்களை இணைத்த இளையராஜா75   |    கராத்தே போட்டியில் தங்கபதக்கம் வென்ற ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டன் சிவாவின் மகன்கள்   |    இசைஞானி இளையராஜா இசையில் பாடகியான 9 கல்லூரி மாணவிகள்   |    கழுகு-2 வில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய யாஷிகா ஆனந்த்   |    என் வாழ்க்கையில் சந்தோஷமான தருணம் இது ஹிந்தியில் கால் பதிக்கிறேன் ஜீவா   |    இயக்குனர் கே.பாக்யாராஜ் வெளியிட்ட ஓவியா படத்தின் டீஸர்   |    அப்பாஸ் கல்சுரலின் 27வது கலை விழா   |   

சினிமா செய்திகள்

தமிழ் சினிமாவின் மற்றொரு புதிய முயற்சி 'நெடுநல்வாடை'
Updated on : 28 July 2017

தமிழில் முதல்முறையாக ஒரே கல்லூரியில் படித்த 50 மாணவர்கள் இணைந்து "நெடுநல்வாடை" எனும் நம் மண்ணுக்கான திரைப்படத்தை தயாரிக்கின்றனர். நெல்லை மண்ணின் கிராமத்துக் கதைக்களத்தில், ஒரு தாத்தா பேரன் பாசத்தை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகுகிறது. 'பூ' ராமு முதன்மையான பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை செல்வகண்ணன் இயக்குகிறார். அஞ்சலி நாயர், மைம் கோபி உள்ளிட்டவர்களும் இதில் நடிக்கின்றனர். வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஜோஸ் பிராஃங்க்ளின் இசையமைக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து இந்தப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா